ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவ பயிற்சி மையத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி பி. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். இந்த அனுபவ மையத்தை திறப்பதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம், எச்ஐடிஎஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஊழியர்கள், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சேனல் பார்ட்னர்களின் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதோடு இந்த பயிற்சி மையத்தின் மூலமாக […]
Tag: ராயல் என்ஃபீல்டு
அண்மையில் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது ஆன்லைன் மூலம் அந்த பைக்கின் ஆப்ஷனல் உதிரி பாகங்களை விற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ‘மேக் இட் யுவர்ஸ்’ என்ற ஆன்லைன் வசதி மூலம் ராயல் என்ஃபீல்டு இணையதளத்தில் பிடித்த உதிரி பாகங்களை நம்முடைய பைக்கில் பொருத்தி பார்த்து வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனிலேயே அதன் விலையும் காட்டப்படும். அதோடு மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலேயே ஸ்கிராம் பைக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ள 7 வகை நிறங்களையும் […]
வருகின்ற மார்ச் 15ஆம் தேதி ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு வர உள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் குறைந்த விலை வெர்ஷன் என்று இந்த பைக்கை கூறலாம். மேலும் இந்த பைக் ரெட்/ப்ளூ ஹைலைட், மெரூன்/யெல்லோ ஹலைட் மற்றும் ஒயிட், ப்ளாக் என 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கில் சிங்கிள்- சிலிண்டர், 411 சிசி இன்ஜின் உள்ளது. அதிகபட்சமாக இந்த பைக் 24.3 பி.ஹெச்.பி பவரை ஏற்படுத்தகூடியது. இந்த பைக்கின் […]