ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது Meteor 350 மற்றும் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான விலையை அதிரடியாக குறைந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார் சைக்கிளில் மாடல்களின் விலையை சமீபத்தில் உயர்த்தி இருந்தது. இந்நிலையில்புதிய Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்களுக்கு விலை குறைப்பை தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது, இந்தியாவில் ராயல் என்பீல்டு Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்கள் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இரு […]
Tag: ராயல் என்ஃபீல்ட்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட், கிளாசிக், ஹிமாலயன், இண்டர்செப்டார் 650, காண்டினண்டல் 650, மீட்டியார் 350 ஆகிய இரு சக்கர […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலையை இரண்டாவது முறையாக விலை உயர்த்தி உள்ளது. ராயல் என்ஃபீல்ட் அனைத்து இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தமான பைக் வகைகளில் ஒன்று. இந்த வகை பைக்குகளுக்கு தனி மவுசு உள்ளது. இதனை வாங்குவதற்கு இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதன் விலையும் அதேபோல் மிக உயர்ந்து கொண்டே வருகின்றது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் […]
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள உணவகம் ஒன்றில் அசைவம் சாப்பிட்டால் புல்லட் பைக் பரிசு என்று அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள உணவகம் ஒன்றில் 4 கிலோ எடையுள்ள அசைவ உணவுகளை 60 நிமிடத்தில் சாப்பிடுபவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளனர். புனேவில் உள்ள சிவராஜ் எனும் உணவகத்தில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இங்கு இதே போன்று அடிக்கடி ஆஃபர்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது 4 கிலோ எடையுள்ள […]