Categories
உலக செய்திகள்

அரண்மணைக்கு முத்து நகைகளை…. அணிந்து வந்த இளவரசி கேட்…. ராயல் குடும்பங்கள் பின்பற்றும் பாரம்பரியம்….!!

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பிரித்தானிய மகாராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை பெறச் சென்ற போது வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் முத்து நகைகளை அணிந்து வந்துள்ளார். பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது பூத உடல் செவ்வாய்க்கிழமை                  எடின்பர்க்-கிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய மகாராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை பெற பக்கிங்ஹாம் அரண்மனைக்கு […]

Categories

Tech |