Categories
கிரிக்கெட் விளையாட்டு

தாயாருடன் இணைந்து நடனத்தில்…. ‘தூள் கிளப்பிய சாஹலின்  மனைவி’…! வைரலான வீடியோ …!!!

ஆர்சிபி அணியின் சுழல்பந்து வீச்சாளரான, சாஹலின்  மனைவி தன்னுடைய தாயாருடன் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ,ஆர்சிபி அணியின் சுழல் பந்து வீச்சாளராக இருப்பவர்  யுஸ்வேந்திர சாஹல்  . இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனஸ்ரீ ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு இருவரின் ஜோடி , சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக அவரின் மனைவி தனஸ்ரீ தன்னுடைய நடன திறமையால் அதிக ரசிகர்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகளிலும் கெத்து காட்டிய ‘விராட் கோலி’…! புதிய சாதனை படைத்து அசத்தல் …!!!

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் , புதிய சாதனை படைத்து விராட் கோலி அசத்தியுள்ளார். நேற்று மும்பையில் நடைபெற்ற 16 வது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் படிகள் விராட் கோலி பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. படிக்கல் 101 ரன்களை எடுத்து தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். […]

Categories

Tech |