Categories
அரசியல்

IPL 2023: ஐபிஎல் ஏலத்தில் 3 வீரர்களை குறி வைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…. லீக்கான தகவல்….!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த வருடம் 16-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த 16-வது சீசனை முன்னிட்டு கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 991 வீரர்கள் விண்ணப்பித்த நிலையில், 405 பேர் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2023-ம் ஆண்டு நடைபெறும் போட்டியில், தங்கள் அணிக்கு வலுவான வீரர்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சீக்கிரமே..! 1 தூக்குனா போதும்….. “4 கோப்பைகளை RCB வெல்லும்”…. நம்பிக்கையுடன் ஏபி டி வில்லியர்ஸ்..!!

ஐபிஎல்லில் ஆர்.சி.பி அணி விரைவில் 4 கோப்பைகளை வெல்லும் என்று அந்த அணிக்காக முன்பு ஆடிய ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :ஆர்சிபி அணிக்கு யாருப்பா கேப்டன் ….? 9 அணிகளும் சொல்லிட்டாங்க ….!!!

15-வது சீசன் ஐபிஎல் டி20 லீக் போட்டி வருகின்ற மார்ச் 26-ம் தேதி முதல் தொடங்கி மே 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.மேலும் நடப்பு  ஐபிஎல் சீசனில் புதிதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்த புதிய அணிகளுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்பதால்  போட்டி முறைகள் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதோடு மொத்தம் […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

“இவரு 10 கோடிக்கு ஒர்த்தானவர்தா”….. நல்லா பயம் காட்டுறதுதான் அவரோட வேலையே…. புகழ்ந்து பேசிய கவாஸ்கர்….!!!!

முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஹர்ஷல் படேல்  குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கு பெற்று விளையாடியது. இதில் இந்திய அணி, முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 157/ 7 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாண்டியா பிரதரஸை கழற்றிவிட்ட மும்பை இந்தியன்ஸ் ….! விராட் கோலி தக்கவைப்பு …. விவரம் இதோ ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரில்  புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இதனால் ஏற்கனவே உள்ள 8 ஐபிஎல் அணிகள் தலா 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் .அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியை ரூபாய் 15 கோடிக்கும் ,மேக்ஸ்வெல் ரூபாய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூர் ….! புள்ளிப்பட்டியல் விவரம் ….!!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்களூர்  அணி பிளே ஆப் சுற்றுக்கு  முன்னேறியது. 1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 12 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 -ல் தோல்வி , 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது . இதனால் அதன் நெட் ரன்ரேட்  +0.829 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு ….? பெங்களூர் VS பஞ்சாப் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபில் தொடரில் இன்று நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன . ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14 வது சீசன் ஐபிஎல் தொடர்  தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில்  நடப்பு சீசனில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மற்ற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 7-வது வெற்றி பெறுமா பெங்களூர் ….? ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் ,அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 43-ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பாதித்தவர்களுக்கு … ஆர்சிபி அணி நிதி உதவி வழங்கும் …! விராட் கோலி திட்டவட்டம் …!!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு , உதவி செய்யும் வகையில் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்றுள்ள, அணிகள் மற்றும் வீரர்கள் உதவி செய்து வருகின்றனர். இந்தியாவில் தற்போது பரவியுள்ள கொரோனா தொற்றின் 2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால், உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஆக்சிசன் தட்டுப்பாட்டிற்கு ,அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு முயற்சிகள் மற்றும் நிதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS RR : டாஸ் வென்ற ஆர்சிபி…! பீல்டிங்க்கை  தேர்வு செய்தது …!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 16 வது லீக் போட்டியில் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே  மைதானத்தில், இன்று இரவு  7 .30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  பீல்டிங்க்கை  தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி(கேப்டன்) தேவதூத் பாடிக்கல் ஷாபாஸ் அகமது க்ளென் மேக்ஸ்வெல் ஏபி டிவில்லியர்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றி கணக்கை தொடருமா ஆர்சிபி…? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல் …!!!

இன்று நடைபெறும் 16 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் ,ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளை வென்று ,ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் ,1 போட்டியில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான், 2 தோல்வியை சந்தித்துள்ளது .இதனால் ஆர்சிபி அணியின் தொடர் வெற்றி கணக்கை ,ராஜஸ்தான் முறியடிக்குமா  ?  அல்லது  ஆர்சிபி அணி  ,தொடர் வெற்றியை நீடிக்குமா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘கைக்கு வந்த சான்ஸ கோட்டை விட்ட ரசல்’….! குழம்பிய கொல்கத்தா ரசிகர்கள்….வெளியான வீடியோ …!!!

நேற்று நடந்த 10வது லீக் போட்டியில்,38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ,  ஆர்சிபி  அணி அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 204 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் 38 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் வரலாற்றிலேயே ….முதல் முறையாக ஆர்சிபி  அணி…! ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது …!!!

நடந்த ஐபில் போட்டிகளில் ,தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை ருசித்த ஆர்சிபி  அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . 14வது  ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதின  . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம்  மைதானத்தில், நடைபெற்றது  .இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்தது . முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS KKR : வில்லியர்ஸ், மெக்ஸ்வெல் அதிரடி…! 205 ரன்களை கொல்கத்தாவிற்கு …. வெற்றி இலக்காக நிர்ணயித்த ஆர்சிபி…!!!

ஏபி டி வில்லியர்ஸ்-மெக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தால் , ஆர்சிபி  அணி 204 ரன்களை குவித்துள்ளது. 14வது  ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம்  மைதானத்தில், தொடங்கியது  . இதில்  டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது.தொடக்க வீரர்களாக விராட் கோலி  -தேவ்தத் படிக்கல் களமிறங்கினர் .இதில்  விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS KKR : டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…! பேட்டிங் தேர்வு …!!!

14வது  ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம்  மைதானத்தில், இன்று மாலை  3.30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி(கேப்டன்) தேவதூத் பாடிக்கல் ரஜத் பட்டிதர் க்ளென் மேக்ஸ்வெல் ஏபி டிவில்லியர்ஸ் […]

Categories

Tech |