Categories
தேசிய செய்திகள்

அசாதாரண சூழ்நிலையில் பெங்களூரு பல்கலைக்கழகம்…. மாணவர் அமைப்பினர் போராட்டம்…. போலீசார் தடியடி….

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரை அவமதித்த நீதிபதிக்கு   எதிராக  மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது . நீதிபதிக்கு எதிராக போராட்டம் கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவிற்கு ராய்ச்சூர் மாவட்ட கோர்ட்டில் தேசியக்கொடி ஏற்றுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா அங்குள்ள அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றினால்  தான் தேசியக் கொடியை ஏற்றுவதாக  கூறினார்.அதன்படி அவரின் உருவப்படம் அகற்றப்பட்டது. இந்நிலையில் கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல்கள், சங்கங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மனைவி, மாமியார் உள்பட 3 பேருக்கு நடந்த கொடூரம்…. கணவனின் வெறிச்செயல்….!!

குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் மற்றும் கொழுந்தியாளை அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராய்ச்சூர் புறநகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட யரமரஸ் கேம்ப் சாலையில் தொழிலாளி சந்தோபி வசித்து வந்தார். இவருக்கு வைஷ்ணவி மற்றும் ஆரதி என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் வைஷ்ணவிக்கும், சாய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு சாய் மற்றும் வைஷ்ணவி தனியாக வசித்து வந்தனர். அப்போது கணவன்-மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

எதிரெதிரே மோதிய வாகனம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் லிங்காசுகூர் என்ற பகுதி அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாகாக்லோட் என்ற பகுதியிலிருந்து பசவராஜ் என்பவர் தனது மனைவியின் தங்கை மற்றும் மகன் ஷரத் ஆகியோருடன் லிங்காசுகூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் கல்லூரிகள் மூடப்பட்டதால்…. வருமானம் இல்லாமல் ஆடு மேய்த்த…. கவுரவ பேராசிரியரின் நிலைமை…!!

பேராசிரியர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி திறக்காததால் வருமானத்திற்காக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள தேவதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் வீரநாககவுடா. இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் கடந்த 9 வருடங்களாக கவுரவ பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தற்போது கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் வீரநாககவுடா வருமானம் […]

Categories

Tech |