Categories
தேசிய செய்திகள்

‘அவர்தான் எங்கள் நாயகன்’… ‘அவர்தான் எங்கள் தலைவன்’… ராவணனை கடவுளாக வழிபடும் மக்கள்…. எங்கு தெரியுமா…?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் மக்கள் ராவணனை கடவுளாக வணங்கி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதி மக்கள் ராவணனை தங்களது தலைவனாகவும், நாயகனாகவும் கொண்டாடி வருகின்றனர். மேலும் ராவணனே எங்களின் கடவுள் என்று வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிஷ்ராக் என்ற இடத்தில் ராவணனுக்கும் அவரது மனைவி மண்டோதரிக்கும் கோவில் அமைத்து தனித் தனியாக சன்னதி வைத்து வழிபட்டு வருகின்றனர். தங்களின் ஊரில்தான் ராவணன் பிறந்ததாக நம்பும் அப்பகுதி மக்கள் ‘ராவணனே எங்களின் தலைவன், எங்களின் […]

Categories
ஆன்மிகம் இந்து

மாபெரும் மன்னனாக திகழ்ந்த….”ராவணன் சிலைகள் உள்ள இந்திய கோயில்கள் எது தெரியுமா”…? தெரிஞ்சுக்கோங்க…!!!

ராவணன் – இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் ராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு. பிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும் – அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே ராவணன், விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை ஆவர். ராவணன் – மண்டோதரிக்கும் பிறந்தவர்கள் இந்திரசித்து, அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராந்தகன் – தேவாந்தகன் ஆகியோர் ராவணனின் மகன்கள் ஆவார். ராவணன் சிவனுடைய பக்தனாக […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் பூமி பூஜை விழா… ராவணனை புகழ்ந்து நினைவு கூர்ந்த மக்கள்…!!

ராமர் கோவில் பூமி பூஜை விழா நிறைவடைந்த நிலையில் இராவணனைப் புகழ்ந்து மக்கள் ட்விட்டரில் ஹேஸ்டேக்குகளை பகிர்ந்து வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக சமூக வலைதளங்களில், ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளின் கீழ் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகின்றனர். மேலும் இதில் முக்கியமாக, #TamilsPrideRavanaa #LandOfRavana என்ற ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் […]

Categories

Tech |