தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியான இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் வாயிலாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அரண்மனை 3, அயோக்கிய, அடங்கமறு, திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அத்துடன் இவரது நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகை ராஷி கண்ணா தன் சமூகவலைதள […]
Tag: ராஷி கண்ணா
சினிமா துறையில் இன்னும் 20 வருடங்கள் நிலைத்திருக்க ஆசைப்படுவதாக ராஷி கண்ணா கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக், தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார் ராஷி கண்ணா. இவர் தற்போது சர்தார் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இந்த நிலையில் இவர் திரையுலகிற்கு வந்து எட்டு […]
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன், தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷிக் கண்ணா. இவர் தற்போது கார்த்திவுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் தெலுங்கு மலையாள என பழமொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் ராஷி கண்ணா ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “என் டிவிட்டர் கணக்கை செயலிழக்க வைத்து விட்டேன். இன்ஸ்டாகிராமில் தொடர்வேன்” என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் […]
கார்த்தியின் சர்தார் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தற்போது இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ”சர்தார்” படத்தில் நடித்து வருகிறார். தீபாவளியன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. […]
ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரை தான் திருமணம் செய்வேன் என ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ராஷி கண்ணா இமைக்காநொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சங்கத்தமிழன், அடங்கமறு, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ராஷி கண்ணா, ”எனக்கு காதலர் யாரும் கிடையாது, அப்படி யாராவது […]
நடிகை ராஷி கண்ணா ‘உங்களுடைய காதலர் யார்’ என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா இமைக்காநொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, சங்கத்தமிழன், அடங்கமறு, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்கள் போன்றவற்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை ராஷி கண்ணாவிடம் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர்,” உங்களுடைய காதலர் யார்” […]
பிரபல நடிகை ராஷி கண்ணா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு பிரபல நடிகை தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இப்படத்தை தொடர்ந்து அயோக்கியா, அடங்கமறு, சங்க தமிழன் […]
மனதிற்கு பிடித்தால் காதல் திருமணம் செய்து கொள்வேன் என இமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். ராஷி கண்ணா தமிழ் சினிமாவின் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன் என்ற படங்களை நடித்து ரசிகர்கள் இதயத்தை திருடியது மட்டும்மில்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார். சமிபத்தில் ஒரு பேட்டியில் கூறியது “எனக்கு பயமே கிடையாது, நான் எல்லோருடனும் சகஜமாக பழகுவேன். நெருங்கிய நண்பர்கள் என்று சினிமா […]
நடிகை ராஷி கண்ணா பணம் முக்கியமல்ல நாம் தேர்ந்தெடுக்கும் கதைதான் முக்கியம் என்று பேட்டியளித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகை. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா. சங்கத்தமிழன் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் “பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். […]