தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வாரிசு படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ராஷ்மிகா, உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? உங்கள் Crush யார் என்று கேட்டால் நான் விஜய் என்று தான் சொல்வேன் என ராஷ்மிகா […]
Tag: #ராஷ்மிகா
காந்தாரா விமர்சனத்திற்கு ராஷ்மிகா பதில் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார். அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் […]
காந்தாரா திரைப்படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமாகி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த இந்த படம் வெறும் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும், இப்போது ரூ.400 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அத்துடன் இப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில், நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் ஒரு தெலுங்கு இணையதளத்துக்கு ரிஷப் ஷெட்டி அளித்திருக்கும் பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது,” ராஷ்மிகா மந்தனா, சமந்தா, […]
தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக மாறிய ராஷ்மிகாவுக்கு பல மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இந்த படத்திற்குப் பிறகு டியர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்தினர். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி படங்களில் நன்றாக இருக்க நிஜமாகவே […]
நடிகை ராஷ்மிகாவை கன்னட ரசிகர்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார். அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வாரிசு படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு பட நாயகி ராஷ்மிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய் குறித்து பேசினார் . அதில் விஜய் தான் தன்னுடைய கிரஷ். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை எப்பொழுது பார்த்தாலும் சுற்றி போடுவது போன்ற பழக்கத்தை தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அப்படி […]
நடிகை ராஸ்மிகா மந்தனாவின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் புஷ்பா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் வரும் சாமி சாமி என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா. ‘புஷ்பா-2’, ‘மிஷன் மஜ்னு’ ஆகிய […]
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தானா. கீதா கோவிந்தம் எனும் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இதனை தொடர்ந்து சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் இருந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்ததனால் அண்மையில் மும்பையில் வீடு […]
தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜயுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் வாரிசு படத்தில் நடித்த வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்து உள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஸ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சீதாராமன் படத்தில ராஷ்மிகா நடிப்பிற்கு பாராட்டுக்கள் […]
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தற்பொழுது நண்பர்களாக இருந்தாலும் முன்னதாக காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]
ஜூனியர் என்டிஆர் படத்தில் ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகின்றார்.2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் படத்தில் நடித்தவர் ராஷ்மிகா. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் […]
படப்பிடிப்புக்காக மும்பை சென்ற ராஷ்மிகாவை ஏர்போர்ட்டில் கண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்துள்ளார்கள். தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா அறிமுகமாகியுள்ளார். இவர் முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு கிரீக் பார்ட்டீ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுல் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து பல அதிரடி படங்களை கொடுத்த ராஷ்மிகா கடந்தாண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இவருக்கு பல பாலிவுட் பட […]
முன்னணி நடிகை ரஷ்மிகாவின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். குறிப்பாக பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK20 படத்திலும் […]
புஷ்பா திரைப்படம் பிரபல ஓடிடித் தளத்தில் வெளியாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான புஷ்பா 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதைதொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், அர்ஜுன் 21 உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடிக்க உள்ளார். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 1 திரைப்படம் […]
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்ததாக ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதில் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ படத்தை […]
தெலுங்கு படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா தான் திரையரங்கில் பார்த்த முதல் படம் தொடர்பான தகவலை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி தமிழ் திரையுலகில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் கால்பதித்த ராஷ்மிகா மந்தனாவிற்கு இளம் ரசிகர்கள் மிகவும் அதிகமாக உள்ளார்கள். மேலும் ராஷ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்திலும் தொடர்ந்து பல பதிவுகளை செய்து வருவார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 20 மில்லியன் Followers உள்ளார்கள். […]
பிரபல நடிகை ராஷ்மிகா அவரது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவிற்கு பாலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் ராஷ்மிகா அவர் தந்தையுடன் […]
ராஷ்மிகா மந்தனாவை பார்த்து அசந்து போனதாக கார்த்தி பேட்டி அளித்துள்ளார். முன்னணி நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினான ராஷ்மிகா குறித்து நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “சுல்தான் படத்தில் எனக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ராஷ்மிகா சரியான விளையாட்டு […]
முன்னணி நடிகை ராஷ்மிகா விவசாயம் செய்யும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அடுத்தடுத்து பல பிரபல நடிகர்களுடன் நடித்து இப்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் […]
தம்மைவிட வடிவேலுதான் அழகாக இருப்பதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் தெலுங்கு திரையுலகில் நிதினுடன் நடித்த பீஷ்மா திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு விளம்பரம் செய்ய ராஷ்மிகா போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவரது முகத்தை வெவ்வேறு கோணங்களில் வைத்தும் வெவ்வேறு வடிவத்தில் நின்றும் போஸ் கொடுத்துள்ளார். இவரது போட்டோஷூட் இணையதளத்தில் வெளியான உடன் அவர் கொடுத்த அதே போஸில் நகைச்சுவை நடிகர் […]