Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘ஜஸ்டின் லாங்கர்’ நன்றாக பார்த்துக்கொண்டார்…. மீண்டும் கமெண்ட்ரிக்கு திரும்பிய ரிக்கி பாண்டிங்..!!

நெஞ்சுவலியில் இருந்து குணமடைந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பியுள்ளார் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று (டிசம்பர் 2 ஆம் தேதி) வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING : பிரபல கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சுவலி…. ரசிகர்கள் பிரார்த்தனை..!!

முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவானும், கேப்டனுமான ரிக்கி பாண்டிங் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 2 ஆம் தேதி பெர்த் ஸ்டேடியத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் வர்ணனையின் போது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்சு சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் ஆஸ்திரேலிய ஊடகங்களை மேற்கோள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவர் இருந்தா…..1 போட்டி இல்ல…. ஒரு தொடரையே ஜெயிக்கலாம்….. யாரை புகழ்கிறார் ரிக்கி பாண்டிங்..!!

டிம் டேவிட் ஒரு தொடரையே வென்று கொடுக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான வீரர் என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருந்த சூழலில் தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் வீரர்களின் பட்டியலை அறிவித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஏபி.டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுவதா?….. “அவ்ளோ பெரிய ஆள் இல்ல”…. ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்த பாக் வீரர்..!!

சூர்யகுமார் யாதவை ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுகிறீர்களா? என்று ரிக்கி பாண்டிங்கின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்.. இளம் வயதிலேயே பெரும்பாலான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தங்களது நாட்டுக்காக சிறப்பாக ஆடி அணியில் நிரந்தர இடம் பிடிப்பார்கள். ஆனால் சிலர் வந்த வேகத்தில் அப்படியே பின்னுக்கு சென்று விடுவார்கள். தொடக்கத்தில் நன்றாக ஆடி இருப்பார்கள். அதன்பின் அவர்கள் ஆட்டம் சிறப்பானதாக இல்லை எனில் காணாமல் போய்விடுவார்கள். சிலர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஜோ ரூட்டுக்கு பதிலாக இவர கேப்டனா போடுங்க” ….! அப்ப தான் இங்கிலாந்து ஜெயிக்க முடியும்…. ரிக்கி பாண்டிங் ஆலோசனை …..!!!

இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட வேண்டும் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,” கடந்த சில போட்டிகளில் இங்கிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட்

“உன்னை நினைச்சா பெருமையா இருக்கு”…. ! ஸ்ரேயாஸ்க்கு பாண்டிங் வாழ்த்து ….!!!

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார் .அதேசமயம் இன்றைய போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி உள்ளார் .இந்நிலையில் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது  டுவிட்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளம் சூப்பர் ஸ்டார்கள் இவர்கள் தான்….! இந்திய கிரிக்கெட் அணியை புகழ்ந்த பாண்டிங் …!

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியை இப்போதே தயார் படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது,” டி20 போட்டியில் விளையாடக்கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். இதனால் சீனியர் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம் எனக் கூறியுள்ளார். தற்போது இந்திய அணியில் உள்ள பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட்,, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராசி இல்லாத யுஏஇ மைதானங்கள்… கோப்பையை தக்க வைப்பாரா ஹிட்மேன்?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் நடைபெறுவதால் மும்பை அணி கோப்பையை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை  (19ஆம் தேதி) தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மும்பை அணியில் இவர் டேஞ்சரானவர்”… ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்..!!

மும்பை அணியின் அபாயகரமான வீரர் இவர்தான் என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்..  இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை மறுநாள் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே முன்னாள் […]

Categories

Tech |