சிலியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலியா நாட்டில் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலிருக்கும் புவியியல் ஆய்வு மையம் சிலியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 9.58 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தினால் சிலியாவில் சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்கின்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சிலியாவிலிருக்கும் கன்ஸ்டிடுசியான் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
Tag: ரிக்டர் அளவில் 5.4
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |