Categories
தேசிய செய்திகள்

தங்க பத்திரம்… “முதலீடு செய்வதனால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன”…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!!!!!

இந்திய அரசின் சார்பாக தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த தங்க பத்திர திட்டத்தின் மூலமாக ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தங்க பத்திர விற்பனையை நேற்று தொடங்கியுள்ளது. இந்த தங்க பத்திர விற்பனையானது வரும் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவே கடைசி தங்க பத்திரம் விற்பனையாகும். இதன்பின் வருகிற 2023 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாக்பாட்…! இனி அனைத்தும் ஒரே செயலியில்….. ரிசர்வ் வங்கியின் புதிய சேவை…!!!!

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் ஆனது இதுவரை மக்கள் விற்பனையாளர்கள் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான மாத அடிப்படையில் காலாண்டு அடிப்படையில் வரும் பில் களை மட்டுமே செலுத்தி வரப்பட்டது. இந்த நிலையில் ஆர்பிஐ இந்த சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீட்டு வாடகை, கல்விக் கட்டணம், வரிகள் மற்றும் பிற கட்டணங்களை ஒரே அப்ளிகேஷனில் செலுத்தும் வண்ணம் ரிசர்வ் வங்கி புதிய அறிமுகத்தை செய்ய உள்ளது. பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் (BBPS) என்று […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் வட்டி அதிகரிப்பு….. இனி எல்லாமே உயர போகுது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!!!!

நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. அதனால் பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டியின் விகிதம் 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடல்களுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் மேலும் உயரப்போகுது?… EMI கட்டுவோருக்கு பெரிய தலைவலி…. ரிசர்வ் வங்கியின் முடிவு என்ன…???

உலக அளவில் பல நாடுகளில் பணவீக்கமானது நிலவுவதால் வட்டி விகிதமானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதாவது உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெயின் விலை அதிக அளவில் உயர்ந்தது. ஏனெனில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் ரஷ்யா இரண்டாவது பெரிய நாடு. அதன்பிறகு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையும் அதிகரித்தது. இதனால் பல நாடுகளில் பணவீக்கமானது ஏற்பட்டதால் வங்கிகள் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு…. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா….? வெளியான முழு பட்டியல்…!!!!

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4 (ஞாயிறு), டிசம்பர் 10 ( 2வது சனிக்கிழமை), டிசம்பர் 11 (ஞாயிறு), டிசம்பர் 24 (4வது சனிக்கிழமை), டிசம்பர் 25 (ஞாயிறு) என விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர மாநில அளவில் கொண்டாடப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் கடன் சுமை 30% சதவீதம் அளவு குறைந்து வருவாய் அதிகரிப்பு…. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்…!!!!

தமிழக அரசு வாங்கிய 30 சதவீதம் கடன் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த வருடத்தை விட 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசின் கடன் 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வருவாயானது நடப்பாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் அரையாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அதன்படி 46.4 சதவீதம் அளவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சில்லரை பணப்பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. முதல் கட்டமாக எஸ்பிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ,  எஸ் வங்கி, ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகிய வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் ஆகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய், பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில்  e₹-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு…. எந்தெந்த நாட்களில்…? இதோ முழு விவரம்…!!!

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4 (ஞாயிறு), டிசம்பர் 10 ( 2வது சனிக்கிழமை), டிசம்பர் 11 (ஞாயிறு), டிசம்பர் 24 (4வது சனிக்கிழமை), டிசம்பர் 25 (ஞாயிறு) என விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர மாநில அளவில் கொண்டாடப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகமாகும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகமாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் டிஜிட்டல் நாணயம் முழு பயன்பாட்டிற்கு வரும் எனவும்  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு டிஜிட்டல் நாணயங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 9 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(29.10.22) 5ஆவது சனிக்கிழமை…. வங்கிகளுக்கு விடுமுறையா….? வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்திற்குரிய விடுமுறை நாட்கள் பட்டியல்கள் குறித்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலையும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. பொதுவாகவே அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மாதத்தில் ஐந்தாவது சனிக்கிழமை வந்துள்ளதால் ஐந்தாவது சனிக்கிழமையான இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2015 வருடம் ஆகஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பரில் அவசர கொள்கை கூட்டம்…. எதற்காக தெரியுமா? ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. தற்போது ரேப்போ வட்டி விகிதம் 5.90% உயர்ந்துள்ளது. கடைசியாக செப்டம்பர் மாதம் இறுதியில் ரிசர்வ் வங்கி ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ரிசர்வ் வங்கி கூடுதல் கொள்கை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். கடைசியாக செப்டம்பர் 28-30 […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் மாதம் வங்கி விடுமுறை நாட்கள்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் இயங்கி வரும் வங்கிகள் பொது விடுமுறை குறித்த அறிவிப்புகள் ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. பொது மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வங்கிகள் சிறப்பாக வழங்கி வருகின்றன.அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் வணிகம் சார்ந்த விஷயங்களுக்கும் வங்கிகள் அவசியமானதாக உள்ளது. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. அதன்படி நவம்பர் மாதத்தில் பண்டிகை தினங்கள் மற்றும் பொது விடுமுறை எதுவும் இல்லாததால் வங்கி விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

“கிரெடிட் கார்டு” Payment செலுத்த தவறினால் என்ன நடக்கும்….? ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இதோ….!!!!

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்காக கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டு என்பது கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் விருப்பம் போல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். அதேசமயம் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை வங்கியில் தக்க சமயத்தில் செலுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் நிலுவைத் தொகையை செலுத்த தவறிய நாளிலிருந்து அபராதம் விதிக்கப்படும். இருப்பினும் மாத கடைசி என்று வரும்போது சிலரின் கையில் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.500, ரூ.2000 நோட்டுகள்….. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!!

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல அல்லது ரூபாய் நோட்டின் ஓரம் கிழிந்திருந்தாலோ, டேப் போட்டிருந்தாலோ அல்லது இரண்டு இடத்தில் கிழிந்து இருந்தாலோ அதை mutilated note என்று  அதை வங்கியில் கொண்டு கொடுத்தால் அவர்கள் அதற்கான பணத்தை கொடுத்து விடுவார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டு இப்படி ஆகிட்டா…? இனி கவலையே இல்ல…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!!

செல்லாத அல்லது சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அனைவரும் வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்வதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்பெல்லாம் ரூபாய் தாள்களில் உள்ள சீரியல் எண்களை வைத்து புது நோட்டுகளை வங்கிகளிடமிருந்து பெற்று கொள்ளலாம். ரூபாய் நோட்டுகள் என்ன ஆனாலும் சரி அந்த எண்கள் மட்டும் இருந்தால் புது நோட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும் . ஆனால் சேதம் என்பது எண்களை கவனித்து வருவதில்லை. கரையான் அரிப்பு, தீ போன்றவை ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பைக், கார், வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்வு ….. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…..!!!!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அண்மையில்  அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் ரெப்போ வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதன் பிறகு ஜூன் மாதம் 4.90 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில்  மீண்டும் ரெப்போ  வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த வங்கி இயங்காது…. எந்த வங்கி தெரியுமா….? ரிசர்வ் வங்கி அதிரடி….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ரிசர்வ் வங்கி நிதிநிலமை சரியில்லாத வங்கிகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிராவை சேர்ந்த லட்சுமி கூட்டுறவு வங்கியினுடைய உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சுமி கூட்டுறவு வங்கியில் போதிய மூலதனம் இல்லை. இந்த நிறுவனம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. எனவே லஷ்மி வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கூட்டுறவு வங்கியின் 99% வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன், வாகன கடன் என எல்லாம் உயரப் போகுது…. ரிசர்வ் வங்கி எடுத்த திடீர் முடிவு?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ரிசர்வ் வங்கியின் பண கொள்கை கூட்டம் கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி நடைபெற்றது. அதில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் ரெப்போ வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதன் பிறகு ஜூன் மாதம் 4.90 சதவீதமாக உயர்த்தப்பட்டதுஅதனை தொடர்ந்து  மீண்டும் ரெப்போ  வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர போகுதா….? ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவு….!!!!

இந்தியாவின் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்து செல்வதால், பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் முதல் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் உயர்ந்ததால், 4.40% வட்டி விகிதம் அதிகரித்தது. இதேபோன்று கடந்த ஜூன் மாதம் 0.50% அதிகரித்ததால், […]

Categories
தேசிய செய்திகள்

“கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து” பணம் போட்டவர்களின் நிலை என்ன….? ரிசர்வ் வங்கி அதிரடி…!!!

புனேவில் ரூபி கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மோசமான நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணம் போட்டவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு கடன் கூட வழங்க முடியாத சூழ்நிலையும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் கடன் ஆப்கள்…. இனி இப்படி யாரும் செய்யக்கூடாது…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆன்லைன் கடன் செயலி நிறுவனங்களின் கடன் வசூலிப்பு முறை தொடர்ந்து மோசமாகி கொண்டே வருகிறது. ஆன்லைனில் கடன் ஆப்கள்கடலை திருப்பி வசூலிப்பதற்கு கடன் வாங்கியவர்களை துன்புறுத்துவது மற்றும் அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பீகார் மாநிலத்தில் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கிய ஒரு விவசாயிடம் கடனை வசூலிக்க சென்ற ஏஜென்ட் அந்த விவசாயியின் கர்ப்பிணி மகள் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: செப் 22-க்கு பிறகு இந்த வங்கியில் பணம் எடுக்க முடியாது…… ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி இதுவரை பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்துள்ளது. அதேபோன்று சமீபத்தில் மற்றொரு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. அதாவது ஏற்கனவே ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ய முடிவு செய்த நிலையில் செப்டம்பர் 22 முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமம் திரும்ப பெற உள்ளது. ஏனெனில் வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இந்த Apps-க்கு தடை…… மத்திய அரசு அதிரடி….!!!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விளம்பரங்களும் சமூக வலைதளங்கலில் பரப்பப்படுகிறது. மேலும் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை புகைப்படங்களையும் whatsapp குழுக்களில் வெளியிடுகிறது. செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தவறாக பேசுவது மிரட்டல் விடுவது போன்ற செல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார், பான் எல்லாம் தேவை இல்லை….. வரப்போகிறது CKYC எனும் புதிய முறை…. RBI அறிவிப்பு…..!!!!

வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்து கொள்ள மத்திய அரசு சில வரையறைகளை தற்போது வழங்கியுள்ளது. கேஒய்சிகேஒய்சி மூலமாக வங்கி கணக்கில் உரிமையாளர் அவருக்கு பணம் எங்கிருந்து வருகின்றது அவரின் தொழில் என்ன முகவரி போன்ற முக்கியமான தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். அதனால்தான் தற்போது எந்த ஒரு நிதி சார்ந்த விவாகரங்களுக்கும் கேஒய்சி காண ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதற்கு பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்,வாக்காளர் அடையாள அட்டை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி ஆதார், பான் எல்லாம் தேவை இல்லை…. வரப்போகிறது புதிய திட்டம்…. RBI முக்கிய அறிவிப்பு….!!!!

வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்து கொள்ள மத்திய அரசு சில வரையறைகளை வழங்கியுள்ளது. கேஓய்சி மூலமாக வங்கி கணக்கின் உரிமையாளர், அவருக்கு பணம் எங்கியிருந்து வருகிறது, அவரது தொழில், முகவரி போன்ற முக்கியமான தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதனால் தான் இப்போது வங்கிகளில் மட்டுமின்றி, புதிதாக அக்கவுண்ட் ஆரம்பிப்பது, லாக்கரை வாடகைக்கு எடுப்பது, பத்திரங்களில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது உள்ளிட்ட எந்தவொரு நிதி சார்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கிராமப்புற மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள கிசான் கிரெடிட் கார்டு டிஜிட்டல் கடன் திட்டம் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அனைத்து கிராமப்புறங்களிலும் வருமானப் படிநிலைகளில் உள்ள விவசாயிகள் மற்றும் ஊரக வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகள் வழங்குவது ஊரக நிதி சேவை திட்டத்தின் முக்கிய நோக்கம். தற்போது கிராமப்புறங்களில் கடன் வாங்குவதற்கு வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

பழைய நாணயங்களுக்கு பல லட்சம்…. மக்களே யாரும் ஏமாறாதீங்க…. ரிசர்வ் வங்கி திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் இணையதளங்களில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை விற்பனை செய்து பல லட்சங்கள் சம்பாதிக்கிறார்கள். அதாவது ஒரு ரூபாய் நாணயத்திற்கு கூட ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கிறது எனக்கூறி நாணயங்கள் மற்றும் நோட்டுகளும் பல ஆயிரங்களுக்கு பல லட்சங்களுக்கு விலை போகின்றன.அப்படி நீங்கள் பழைய நாணயங்கள் மற்றும் ஓட்டுகளை விற்பதற்கு அல்லது வாங்குவதற்கு தயாராக இருந்தால் உங்களுக்கான முக்கிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று (ஆகஸ்ட் 22) முதல் தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்… எவ்வளவு விலை, எப்படி வாங்குவது?…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திரை விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை இன்று அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் தங்க பத்திரத்தின் விலை கிராமுக்கு 5197 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை தங்க பத்திரம் விற்பனை நடைபெறும். ஆன்லைன் மூலம் தங்க பத்திரம் வாங்குபவர்களுக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி GPAY, PHONEPE போன்ற சேவைகளுக்கும் கட்டணம்?….. ரிசர்வ் வங்கியின் முடிவால்….. அதிர்ச்சியில் பயனாளர்கள்….!!!!!

ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானதை அடுத்து Gpay, Phonepe போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப் பணம் செலுத்துவதற்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் Gpay, Phonepe பணப் பரிவர்த்தனை செயலிகளுக்குக் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ATMல் நமது சேமிப்பு பணத்தை எடுத்தால் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதைப் போன்று Gpay, Phonepe போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கும் கட்டணம் வசூலிக்க […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: கடன் வாங்கியவர்களை இனி தொல்லை செய்யக்கூடாது…. ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

நாட்டில் உள்ள பல்வேறு நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் கொடுத்த கடனை திருப்பி வசூலிப்பதற்காக தனியாக ஒரு ஏஜெண்டுகளை பயன்படுத்துகின்றனர். அவர்களின் வேலை என்னவென்றால் வங்கிகள் அல்லது நிறுவனங்கள் வழங்கிய கடனை வாங்கியவர்களிடமிருந்து திருப்பி வசூலித்துக் கொடுப்பது. இருந்தாலும் இந்த ஏஜெண்டுகள் கடன் வாங்கியவர்களை பெரும் இம்சை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இவர்களின் தொந்தரவால் சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளுபவர்களும் உள்ளனர். இந்நிலையில் கடன் வசூலிக்கும் போது கடன் வாங்கியவர்களை எந்த விதத்திலும் தொல்லை […]

Categories
தேசிய செய்திகள்

இனி கண்ட நேரத்தில்…… கடன் ஏஜென்ட்களுக்கு எச்சரிக்கை….. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களிடம் கடன் வசூலிப்பது தொடர்பான புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களிடம் எந்த வகையில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதனை பல நிறுவனங்கள் பின்பற்றாத காரணத்தினால் நேற்று கூடுதலாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: “கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவது எங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: கடன் வாங்கியவர்களை அச்சுறுத்த கூடாது….. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…..!!!!

கடன்களை வசூலிக்க நிதி நிறுவனங்கள் பின்பற்றும் தவறான போக்குகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி கடன் மீட்பு முகவர்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டெலிவரி முகவர்கள் மீது புகார்கள் குவிந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடன்களை வசூலிக்க நிதி நிறுவனங்களுக்கு உதவும் முகவர்கள் மக்களை துன்புறுத்தவோ அல்லது அச்சுறுத்தவோ கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ கடன் வாங்கியவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கக் கூடாது என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

லோன் ஆப் வச்சுருக்கீங்களா?….. அப்ப புதிய வழிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க….. ரிசர்வ் வங்கி அதிரடி….!!!!

கடன் செயலிகளுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. கடன் வழங்குதல் மற்றும் திருப்பி செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் அனைத்துமே கடன் வாங்கியவர்களின் வங்கி கணக்கிற்கும், நிறுவனத்திற்கும் இடையில் மட்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், கடன் சேவை வழங்குநர் அல்லது மூன்றாவது தரப்பினர் கணக்குகளின் வழியாக இவை செலுத்தப்படக்கூடாது என தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கணக்கு வழங்குனருக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வங்கி போன்ற ஒழுங்கும் முறைக்குட்பட்ட நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும் என்றும், கடன் வாங்கியவர் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு….. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.5 சதவிகிதம் உயர்த்திள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.40 ஆக அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக கடன் வாங்கும்போது இனி கூடுதலாக வட்டி செலுத்த நேரிடும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால், இனி மாத தவணை கட்டணம் உயரும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லா ATMகளிலும் இதை செய்யலாம்…. வேற லெவல் அறிவிப்பு…..!!!!!

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள், ஏடிஎம் நெட்வொர்க்,ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் ஆகியவற்றிற்கு நாட்டில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் இயங்கக்கூடிய கார்டுலேஷ் கேஸ் வித்ட்ராவல் வசதியை வழங்க அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில் அனைத்து வங்கிகளுக்கும் இந்த வசதி வந்தவுடன் வாடிக்கையாளர்கள் டெபிட் கால் அல்லது கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் ஏடிஎம் மையங்களில் இருந்து எளிதில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதி தற்போது ஒரு சில வகைகளுக்கு மட்டுமே உள்ளது. தற்போது கால்டு இல்லாமல் பணம் எடுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க கிரெடிட் ஸ்கோரில் பிரச்சனையா?…. இனி கவலையை விடுங்க…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு நபருக்கும் கட்டாயம் ஒரு கிரெடிட் ஸ்கோர் இருக்கும். அதாவதுகிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் வரலாற்றை எண் வடிவில் சுருக்கமாக சொல்வது ஆகும். ஒரு நபர் கடன் வாங்கி அதனை சரியாக திருப்பி செலுத்தி இருந்தால் அவரின் கிரெடிட் 4 நன்றாக இருக்கும். முறையாக கடனை செலுத்தவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். சிபில், எக்ஸ்பீரியன்ஸ், ஈக்வி பேக்ஸ் போன்ற நிறுவனங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டுகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் சிலருக்கு கிரெடிட் ஸ்கோர் சரியாக […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன், வாகனக்கடன் EMI இனி உயரப் போகுது…. ரிசர்வ் வங்கியின் திடீர் முடிவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!

ரிசர்வ் வங்கியின் பண கொள்கை கூட்டம் கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து கொள்கை கூட்டம் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நேற்று வெளியிட்டார். அதில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் ரெப்போ வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதன் பிறகு ஜூன் மாதம் 4.90 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் ரெப்போ  வட்டி விகிதம் 5.40 சதவீதமாக […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி….. கவர்னர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, தற்போது 0.5% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் விகிதம் 5.40% அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரெப்போ வட்டி விகிதம் உயர்வதால் வீடு, வாகன கடன்ங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு…. ரிசர்வ் வங்கி திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுப்பது வழக்கம். அந்தவகையில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி ‘ரெப்போ வட்டி’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகள் இயங்காது…… வங்கி விடுமுறை பட்டியல் இதோ….. தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின் படி, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் உள்ள வங்கிகள் சுமார் 18 நாட்களுக்கு மூடப்படும், அதில் வார விடுமுறை நாட்களும் சேர்த்து அடங்கும். இந்த பட்டியலில் உள்ள சில விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகஸ்ட் 1: ட்ருக்பா ட்ஷே ஷி (கேங்டாக் – சிக்கிம் தலைநகர்) ஆகஸ்ட் 7: முதல் ஞாயிறு ஆகஸ்ட் 8: மொஹரம் – ஜம்மு, ஸ்ரீநகர் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் பணம் எடுக்க திடீர் தடை … ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு…. வாடிக்கையாளர்கள் ஷாக்….!!!!

இந்தியாவில் வங்கி விதிமுறைகள் சட்டத்தை மீறும் வங்கிகள் மீது மத்திய அரசு வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு விதிமுறைகளை மீறும் வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்து அபராதம் விதிப்பது மற்றும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நெருக்கடியான சூழலில் இயங்கி வரும் லக்னோ அர்பன் சகாஹரி கூட்டுறவு வங்கி மற்றும் சிதாபூர் சஹகாரிவங்கி ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

“ரெப்போ வட்டி விகிதம்” 4.90% உயர வாய்ப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அமெரிக்காவில் பெடல் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது ரெப்போ வட்டி விகிதம் 0.75 சதவீதம் உயரும் என அறிவிக்கப்பட்டது. இந்த கொள்கை கூட்டம் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கொள்கை கூட்டத்தின் போது ரிசர்வ் வங்கி 0.90 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது. இதேபோன்று ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் கொள்கை கூட்டத்திலும் 4.90 % வரை வட்டி விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முழு பட்டியல்….!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதற்கான அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்படும். ஒவ்வொரு மாதமும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை. அதுபோக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனைத் தவிர பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 7 – ஞாயிறு ஆகஸ்ட் 9 – முஃகர்ரம் ஆகஸ்ட் 13 […]

Categories
தேசிய செய்திகள்

4 வங்கிகளில் பண எடுக்க கட்டுப்பாடு…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி 4 கூட்டுறவு வங்கிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சாய்பாபா ஜனதா சககாரி வங்கி, தி சூரி நண்பர்கள் யூனியன் கூட்டுறவு வங்கி லிமிடெட், சூரி மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் ஆகிய 2 கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த 4 வங்கிகளின் மோசமான நிதி நிலைகளை கருத்தில் கொண்டு, சாய்பாபா ஜனதா சககாரி வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ. 20,000 மட்டுமே பணம் […]

Categories
மாநில செய்திகள்

நான்தான் பொருளாளர்….. வங்கி கணக்குகளை முடக்குங்க….. ஓ பன்னீர்செல்வம் அதிரடி கடிதம்….!!!

அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொது குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த வங்கிகளுக்கு ரூ.1 கோடி அபராதம்”….. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!

கோட்டக் மஹிந்த்ரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. தனியார் வங்கிகளான கோட்டக் மகேந்திரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய வங்கிகளுக்கு தலா சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 4 கூட்டுறவு வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக ரிசர்வ் வங்கி அபராதத்தை விதித்துள்ளது. இதன்படி கோட்டக் மகேந்திரா வங்கிக்கு 1.5 கோடி ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது…… ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு…..!!!!

ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தாலோ அல்லது பசை போட்டு ஒட்டப்பட்டு இருந்தாலும் அது செல்லாது என்பது நமக்கு தெரியும். ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி சில அளவுகோலின் படி ரூபாய் நோட்டுகளை தகுதியற்றவை என்று கூறியுள்ளது. அதன்படி ரூபாய் நோட்டுகள் முழுவதுமாக அல்லது சில இடங்களில் அழுக்காக கிளிவது போன்று இருந்தால் அது செல்லாது என்று தெரிவித்துள்ளது. மேலும் நோட்டின் நிறம் மஞ்சளாவது, அதிகப்படியான மடிப்பு, அழுக்கு ஒரு சதுர சென்டிமீட்டருக்கு மேல் மடங்கி சேதமடைந்து இருந்தால் செல்லாது. […]

Categories
மாநில செய்திகள்

“ஜனாதிபதி ஆக போறேன்….. 4,809 கோடி கடன் வேணும்”…. ரிசர்வ் வங்கியை அலற விட்ட காந்தியவாதி….!!!!

நாமக்கலை சேர்ந்த காந்தியவாதி ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்க போவதாகவும், அதற்கு செலவுக்கு 4809 கோடி கடன் வேண்டும் என்று சென்னை ரிசர்வ் வங்கியில் மனு கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த காந்தியவாதி ஜனாதிபதி தேர்தல் செலவுக்கு 4,809 கோடி கடன் கேட்டு சென்னை ரிசர்வ் வங்கியில் மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் காந்தியவாதி ரமேஷ் என்னும் இந்திய குடிமகனான நான் கடந்த 15.06.2022 அன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“இவங்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுக்க கடன் தாங்க”…. அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள்…. வைரல் பதிவு….!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மேற்கு பாலப்பட்டியில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியை போன்று உடையணியும் வழக்கம் கொண்டவர். இதில் ரமேஷ் எந்த தேர்தல் வந்தாலும் அங்கு முதல் ஆளாய் வேட்பு மனு தாக்கல் செய்து நூதனமான பிரச்சாரத்தை மேற்கொள்வது வழக்கம் ஆகும். அந்த வகையில் நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலிலும் முதல்ஆளாய் காந்தி ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள தமக்கு 4 ஆயிரத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் அமல்…. கிரெடிட் கார்டு விதிமுறைகள் அதிரடி மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கிரெடிட் கார்டின் தவறான பில் நிறுவனம் மூலமாக வழங்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அதற்கு புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதனைப் போலவே பில் மற்றும் ஸ்டேட்மெண்ட் அனுப்பர் தாமதம் ஏற்படாமல் இருப்பதை கார்டு வழங்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கார்டு வாங்குபவர்கள் பில்லிங் விவரங்களை கார்டுதாரர் பெறுவதை உறுதி செய்ய ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை கிரெடிட் […]

Categories

Tech |