இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது போன்ற திட்டங்களை விரிவுபடுத்தும் போது அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். இ ரூபாய் என்பது தற்போது உள்ள பணத்திற்கு கூடுதல் விருப்ப தேர்வாக இருக்கும். இது வழக்கமான ரூபாய் நோட்டுகளை […]
Tag: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படுவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்து வழங்குகிறது. அந்த வகையில் வங்கிகளுக்கு வழங்கப்படும் விடுமுறைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் கருத்து கேட்கப்பட்டு அந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைக்கு ஏற்ப விடுமுறை வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கேரளாவில் மட்டுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் கேரளாவில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் வருகிற அக்டோபர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. […]
10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி சில வருடங்களுக்கு முன்பாக 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நாணயம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியும் பரவ ஆரம்பித்தது. இந்த 10 ரூபாய் நாணயங்களை கடைகளிலும், பேருந்துகளிலும் வாங்க மறுத்தனர். எனவே ரிசர்வ் வங்கி இதில் தலையிட்டு 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. […]
போதிய மூலதனம் இல்லாத வங்கிகளில் உரிமத்தை ரிசர்வ் வங்கிரத்து செய்து வருகின்றது. இதே போன்று சில வங்கிகளின் சேவைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை தளமாக கொண்டு இயங்கும் இண்டிபெண்டன்ஸ் கூட்டுறவு வங்கியில் இருந்து பணத்தை எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏனெனில் கூட்டுறவு வங்கி நிதி நிலை மோசமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணம் கிடைக்குமா என்பது குறித்து அச்சப்படத் […]
பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது குறித்த ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட போது இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான 100, 500, 1000 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மேலும் அவருக்கு அவற்றுக்கு மாற்றாக புதிய 2000 நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் பண புழக்கத்தினை அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான […]
2021 வருடம் ஜனவரி வங்கி விடுமுறைக்கான முழுபட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 வருடம் வாரும் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில், 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது. புது வருடத்தை கொண்டாடுவதற்காக, ரிசர்வ் வங்கியானது சென்னை, ஐஸ்வால், கேங்டாக், இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் வங்கிக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள வங்கிகள் பொங்கலுக்காக ஜனவரி 15-17 முதல் செயல்படாது. மற்ற நாட்களைத் தவிர, குடியரசு தினத்திலும் […]