Categories
தேசிய செய்திகள்

CUET UG 2022: வெளியான தேர்வு முடிவுகள்…… ரிசல்ட்டை பார்ப்பது எப்படி?….!!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களிலும், வெளிநாடுகளிலும் 9 நகரங்களிலும் என மொத்தம் 489 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. CUET அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.samarth.ac.in என்ற […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! வரும் 27-ந் தேதி…. பிளஸ்-1 பொதுத்தேர்வு ரிசல்ட்….. தேர்வு துறை அறிவிப்பு….!!!

வரும் 27ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது . தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மே 31ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு ரிசல்ட் இன்று(ஜூன் 24) வெளியீடு….. வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!!

சென்னை பல்கலை கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இதன்படி முதுநிலை, MCA, MSC, IT தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்குப் பின் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை காண விரும்பும் மாணவர்கள் என்ற https://www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! “நாளை மறுநாள் 10th ரிசல்ட்”….. ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 17ஆம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து விட்டதால் மதிப்பெண் பாடவாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in, tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு…. ரிசல்ட் எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது 1 முதல் 9 மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31 வரை தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 23ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடைத்தாள் திருத்தும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

போடு..! நடிகர் சங்கத் தேர்தல்… பாண்டவர் அணி… விஷால், கார்த்தி வெற்றி…!!!

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், கார்த்தி வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் 23ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும் நாசர் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்து, வாக்கு எண்ணுவதற்கும் தடை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

TNPSC 2022 காலிப்பணியிடங்கள்…. பிப்ரவரியில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தில் காலியாக இருந்த நான்கு பதவிகளுக்கு நேற்று தேர்வு நடைபெற்றது இந்த தேர்வின் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பரவிய கொரோனா தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு வாரம் ஆச்சு…. இன்னும் ரிசல்ட் வரல…. பிரபல நடிகை புகார்…!!!

கொரோனா பரிசோதனை செய்து ஒரு வார காலம் ஆகியும் இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை என பிரபல நடிகை புகார் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை பியாவின் சகோதரர் கடந்த சில தினங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

செல்போன் மூலம்… 30 நிமிடத்தில்… கொரோனா ரிசல்ட்…!!!

இனிமேல் கொரோனா பரிசோதனையை செல்போன் மூலமாக 30 நிமிடங்களில் மேற்கொள்வதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் கோரோணா பாதிப்பை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. மேலும் பரிசோதனை எண்ணிக்கையை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

31ஆம் தேதி ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறு வாய்ப்பு தேர்வின் முடிவுகள் நாளை மறுநாள்  வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் […]

Categories

Tech |