Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரிட்டயர்மென்ட் வயது வரம்பு உயர்வு?…. வெளியான புதிய பரபரப்பு தகவல்….!!!!

பென்ஷன் அமைப்பை பாதுகாப்பதற்கு போதிய ரிட்டயர்மென்ட் பலன்களை வழங்குவதற்காக இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என EPFO தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் 2047 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.அதில் மற்ற நாடுகளில் அனுபவங்களையும் பென்ஷன் அமைப்பை தொடர்ந்து நிலைத்திருக்க செய்யவும் இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். அதே நேரம் அதிக அளவிலானோர் முதுமை அடைந்து வருகிறார்கள். 2047 ஆம் […]

Categories

Tech |