Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியலில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த ரித்திகா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

சின்னத்திரை நடிகையான ரித்திகா தமிழ் செல்வி விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரித்திகாவும் விஜய் டிவியின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், சென்ற நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் ஹினிமூனுக்காக ரித்திகா கணவர் உடன் மாலத்தீவுக்கு சென்று விட்டார். இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகிவிட்டார் எனவும் இனி அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை தான் நடிப்பார் எனவும் தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய நடிகை வெளியேறிவிட்டாரா…?” ரசிகர்கள் ஷாக்..!!!

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து பிரபல நடிகை வெளியேறியதாக செய்தி வெளியாகி உள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பாக்கியலட்சுமி நெடுந்தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் கணவன் ஏமாற்றிய பிறகு துவண்டு விடாமல் தைரியத்துடன் உழைத்து தனது குடும்பத்தை பாக்கியலட்சுமி கவனிக்கின்றார். இந்த தொடரில் ரித்திகா நடித்து வருகின்றார். இவர் அண்மையில் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் ஹனிமூன் சென்ற ஃபோட்டோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்திருந்தார். இந்த நிலையில் ரித்திகா திருமணத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவுக்கு டும் டும்…. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. அந்த சீரியலில் அம்ரிதா ரோலில் நடித்துவரும் நடிகை ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான பொறுப்பிலுள்ள வினு என்பவரைதான் அவர் திருமணம் செய்யவுள்ளார். அவர்கள் திருமண வரவேற்பு வருகிற நவம்பர் 27ஆம் தேதி மாலை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக குடும்பத்தினர் முன்னிலையில் அவர்கள் இருவரது திருமணமும் நடைபெறும். இதில் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் டிரைக்டர் ஆக பணிபுரிந்து வருகிறாராம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய கார் வாங்கிய ”பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை…. இணையத்தில் வெளியான புகைப்படம்….!!!

ரித்திகா புதிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி” சீரியல். இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. இவர் ராஜா ராணி சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்தவர். இதனையடுத்து ”குக் வித் கோமாளி சீசன் 2” ல் பங்கேற்றதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகப்பெரும் சாதனை இயக்குனருடன்… குக் வித் கோமாளி பிரபலம் ரித்திகா… வெளியான புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் ரித்திகா மிகப்பெரும் சாதனை இயக்குனருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தற்போது விஜய் டிவியின் மற்றொரு பிரபல நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு சமீபத்தில் சிறப்பு விருந்தினராக மிகப்பெரும் சாதனை இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா..! பாக்கியலட்சுமி சீரியலில் அசத்தும் ரித்திகா… குவியும் பாராட்டுகள்..!!

பாக்கியலட்சுமி சீரியலில் தனது சொந்த குரலில் பாடல் பாடி அசத்திய ரித்திகாவுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய ரித்திகா குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பாலாவுடன் சேர்ந்துகொண்டு அடிக்கும் ரைமிங் வசனங்களுக்கு அனைவரும் அடிமை. ஆனால் ரித்திகாவுக்கு இந்த சீரியலில் அமைதியான கதாபாத்திரம், அவரது காட்சிகள் தற்போது தான் அதிகம் காண்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரித்திகா இந்த சீரியலில் கடந்த ஆகஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பாலாவை காதலிக்கிறீர்களா?… வெளிப்படையாக பதில் சொன்ன ரித்திகா…!!!

குக் வித் கோமாளி ரித்திகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது . இந்த சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரித்திகா. இந்த நிகழ்ச்சியில் இவரும் கோமாளியாக வரும் பாலாவும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியின் அறிமுக சுற்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மார்டன் உடையில் குக் வித் கோமாளி ரித்திகா… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி ரித்திகா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் சீரியல் நடிகை ரித்திகா வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார். இவர் நிகழ்ச்சியில் வந்த சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இவர் சில செலிப்ரேஷன் சுற்றுகளில் கலந்துகொண்டு அசத்தினார். https://twitter.com/tamilrithika/status/1387413398846001154 மேலும் இந்த நிகழ்ச்சியில் ரித்திகாவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலம்… திடீரென மருத்துவமனையில் அனுமதி…!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரித்திகா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ரித்திகாவிற்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ் மற்றும் சிவாங்கி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் […]

Categories

Tech |