Categories
தேசிய செய்திகள்

ரீபண்ட பணம் அனுப்பியாச்சி…. உடனே செக் பண்ணி பாருங்க…. வருமானவரித்துறை தகவல்…!!!

வருமான வரித்துறை  1.97 கோடி பேருக்கு 1,71,555 கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானவரி ரீபண்ட்  குறித்து தகவல்களை வருமான வரித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை சுமார் 2 கோடி பேருக்கு1.71 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வருமான வரி ரீபண்ட் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் ஏப்ரல்  2021 முதல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வரை1.97 கோடி பேருக்கு1,71,555 கோடி […]

Categories

Tech |