கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் என்ற 2 வயது சிறுவன் எதிர்பாராத வகையில் TV ரிமோட்டிலிருந்த பேட்டரியை விழுங்கியதாக தெரிகிறது. உடனே பெற்றோர் சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையில் சிறுவனை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் உடனே சிகிச்சை மேற்கொண்டனர். அதன்பின் எண்டோஸ்கோபி வாயிலாக வயிற்றிலிருந்த பேட்டரியை அகற்றி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர். இது […]
Tag: ரிமோட்
வீட்டில் இருந்துகொண்டே ரிமோட் மூலம் வாக்களிக்கும் முறை இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்து விடும் என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த அவர் வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே வாக்களிக்கும் முறையை அனேகமாக அடுத்த மக்களவைத் தேர்தலில் அமுலுக்கு வர கூடும் என அவர் தெரிவித்தார். புதிய நடைமுறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். குறிப்பாக சென்னை ஐஐடி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |