Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் பண்ணது ரிமோட் கண்ட்ரோல் கார்… ஆனால் வந்தது பார்லே ஜி பிஸ்கெட்… அதிர்ச்சியில் குழந்தைகள்…!!!

ஆன்லைனில் ரிமோட் கண்ட்ரோல் கார் ஆர்டர் செய்ததற்கு பதிலாக பார்லே ஜி பிஸ்கெட் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. நாம் ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைத்து ஆர்டர் செய்தால் அதற்கு பதிலாக வேறு ஒரு பொருள் வருகின்றது. இதேபோன்றுதான் ஒருமுறை மவுத்வாஷ் ஆர்டர் செய்ததற்கு ரெட்மி நோட் செல்போன் வந்திருந்தது. அதேபோல் செல் போன் ஆர்டர் செய்தால் அதற்கு பதிலாக வெங்காயம் வந்திருந்தது. தற்போது ரிமோட் […]

Categories

Tech |