ரியல்மியின் சி31 ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனமான ரியல்மியின் சி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த போனில் UI R எடிஷன், 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்பிளே, 120Hz டச் சாம்பிளிங் ரேட்டு, 12nm Unisoc T612 பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேமாரவை பொறுத்தவரையில் f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, f/2.4 […]
Tag: ரியல்மி
இந்தோனேஷியாவில், ரியல்மி நிறுவனமானது, நார்சோ 50A Prime ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. 10600 ரூபாயில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் போனில், 6.6 Inch FHD+ display 2408×1080 Pixel Resolution, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்றவை இருக்கிறது. இதில் தொடக்க நிலை octa-core unisoc T612 சிப்செட் இருக்கிறது. f/1.8 லென்ஸ் உடைய 50 Megapixel Primary Sensor கொண்ட கேமரா, f/2.4 அப்பெர்ச்சர் உடைய Monogram Portrait Sensor, f/2.4 அப்பேர்ச்சர் உடைய Macro […]
இந்திய சந்தையில், ரியல்மி நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் மவுஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில், ரியல்மி நிறுவனம் சத்தமே இல்லாமல் புதிய வயர்லெஸ் மவுஸ் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இது ‘வயர்லெஸ் மவுஸ் – சைலண்ட்’ (Wireless Mouse – Silent) என்று அழைக்கப்படுகிறது. கிளிக் செய்யாத நேரங்களில் பெயருக்கேற்றார்போல், இந்த மவுஸ் சத்தமில்லாமல் செயல்படுகிறது.. இதனுடைய வடிவமைப்பை பார்த்தோம் என்றால் அனைவரது உள்ளங்கைகளிலும் கன கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதனுடைய […]
உலகம் முழுவதும் சுமார் 10 கோடி ஸ்மார்ட்போன்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற சாதனையை ரியல்மீ நிறுவனம் படைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் 149 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை ரியல்மி நிறுவனம் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதையடுத்து “பத்து கோடி யூனிட்கள் எனும் இலக்கை எட்டவும், ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த இடத்தை பிடிக்கவும் எங்களுக்கு […]
ரியல்மி நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து நிறூவனங்களும் பல்வேறு ஆஃபர்களை வழங்கிவருகின்றனர். அந்த வகையில் ரியல்மி நிறுவனம் ஜனவரி 20 – 24 வரை ரியல் பப்ளிக் சேல் என அதிரடி சலுகை விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4 நாள் விற்பனையின் போது ரியல்மியின் 12 ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ரியல்மி சி 12 மற்றும் ரியல்மி […]