Categories
டெக்னாலஜி பல்சுவை

விரைவில் அறிமுகம்…. பல அம்சங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன் ….!!

ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் வருகின்ற ஜூலை 14ல் ரியல்மி பிராண்டின் புதிய சி11  பட்ஜெட் ஸ்மார்ட்போன்  அறிமுகமாக உள்ளது. இதற்கு முன் சி11 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகமானது. இதுவே முதல் முறையாக ஹிலியோ ஜி 35 பிராசஸர் உள்ளடக்கிய ஸ்மார்ட் போனாக வெளியானது. இந்த நிறுவனம் தன்னுடைய இணைய வலைத்தளத்தில் ரியல்மி சி11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை பதிவிட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 […]

Categories

Tech |