Categories
சினிமா தமிழ் சினிமா

ரியல் ஹீரோவாக இருங்கள்… விஜய்க்கு அறிவுரை…!!!

நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் 15 அறிவுரைகளை வழங்கியுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் ரியல் ஹீரோ…. பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய ஆத்மிகா…!!

நடிகை ஆத்மிகா பிரபல நடிகர் விஜய் ஆண்டனியை புகழ்ந்து தள்ளியுள்ளார் தமிழ் திரையுலகில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆத்மிகா முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரே படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் ஆத்மிகா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “கோடியில் ஒருவன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் […]

Categories

Tech |