Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 4 பிரபலத்துடன் இருக்கும் ராஜு…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

பிக்பாஸ் ராஜு இளம் வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 5 விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான ராஜு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். இவர் நாம் இருவர் நமக்கு இருவர், பாரதிகண்ணம்மா போன்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் தனது இளம் வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளரான ரியோவுடன் ராஜு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் ரியோ படம்… வெளியான தகவல்…!!

சன் மியூசிக்கில் விஜேவாக தனது நடிப்பை தொடங்கிய ரியோ அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நல்ல புகழை பெற்றார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த பிறகு காதல் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். இதையடுத்து தற்போது பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரியோவின் “பிளான் பண்ணி பண்ணனும்”…. ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

நடிகர் ரியோவில் “பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ அதன்பின் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை பெற்று மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து அவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் ரியோ நடித்துள்ள “பிளான் பண்ணி பண்ணனும்” என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை […]

Categories
சினிமா

“ரியோ முன் வைத்த குற்றம்” ஆரி மீது தவறா…? வெளியான குறும்படம்….!!

ஆரி தனது தவறை ஒப்புக் கொள்வதில்லை என ரியோ சுமத்திய குற்றச்சாட்டுக்கு நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.  பிக்பாஸ் நான்காவது சீசனில் பாலா மற்றும் ஆரி இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வருகின்றது. இதே போன்று நேற்று முன்தினமும் இருவரிடையே ஒருபுறம் சண்டை ஏற்பட்டு இருந்தாலும் மற்றொருபுறம் ரியோவும் ஆரியை டார்கெட் செய்துள்ளார். இந்த வாரத்திற்கான Best Performer  தேர்வு செய்ய பிக்பாஸ் கூறியபோது ரியோ ஆரி மற்றும் பாலாஜியை விரைந்து வந்து நாமினேட் […]

Categories

Tech |