Categories
உலக செய்திகள்

பிரேசிலில் அமைக்கப்பட்ட…. உலகிலேயே மிக உயரமான இயேசு சிலை… எத்தனை அடி தெரியுமா?….

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ இருக்கும் புகழ்வாய்ந்த ரீடிமர் சிலையை விட மிகவும் உயரமான  ஏசு கிறிஸ்து சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. பிரேசிலில் இருக்கும் ரியோடி ஜெனிரோவில் கர்பூவாடோ மலைத்தொடரில் 1932 ஆம் வருடத்தில் மிகவும் பெரிதான ரீடிமர் இயேசுவின் சிலையை திறந்தனர். மலையின் உச்சியில் சுமார் 120 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்த அந்த இயேசு கிறிஸ்துவின் சிலை தான் உலகிலேயே அதிக உயரம் கொண்ட இயேசு சிலை. இந்நிலையில் பிரேசிலில் இருக்கும் என்கேந்தடோ என்னும் சிறு நகரில் […]

Categories
உலக செய்திகள்

“சோதனை பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்!”.. 7 பேரின் உடல்கள் மீட்பு.. ரியோ-டி-ஜெனிரோவில் பரபரப்பு..!!

பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவிற்கு அருகில் போதை பொருள் கடத்தல் கும்பலை தேடியபோது 7 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனிரோ நகரத்திற்கு அருகில் இருக்கும் மாங்குரோவ் என்ற வனப்பகுதிகளுக்கு இடையில் வாழும் மக்கள், போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. எனவே, காவல்துறையினர் அந்த பகுதியில் அடிக்கடி சோதனை மேற்கொள்வார்கள். இந்நிலையில், அங்கிருந்து காவல்துறையினரால் ஏழு நபர்களின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் காவல் துறையினரால் கொடுமைகளை அனுபவித்து […]

Categories

Tech |