Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம்…. நடித்துள்ள புதிய படம்…. ஜோடியாக ரம்யா நம்பீசன்….!!

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரியோ ராஜின் திரைப்படமானது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் ரியோ ராஜ். இதனையடுத்து இவர் பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு அனைவரிடமும் பிரபலமானார். மேலும் இவர் பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் Positive Print நிறுவனம் மற்றும்  எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்த ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தில் ரியோ ராஜ் நடித்துள்ளார். இதனை  பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரியோ- பவித்ராவின் ‘கண்ணம்மா என்னம்மா’ பாடல்… ரசிகர்களை கவரும் கலக்கல் வீடியோ…!!!

ரியோ, பவித்ரா இணைந்து நடித்துள்ள கண்ணம்மா என்னம்மா ஆல்பம் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து  பிரபலமடைந்தவர் ரியோ. இதை தொடர்ந்து இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் ரியோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. #KannammaEannamma 👩‍❤️‍👨#PingRecords […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி’… பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரியோவின் முதல் பதிவு…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரியோ தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றது . இறுதிப் போட்டிக்கு தேர்வான 5 போட்டியாளர்களில் ஆரி 16 கோடி வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தார் . இதையடுத்து பாலாஜி இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர் . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரியோ தனது முதல் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் . அதில் ‘எல்லோரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’… படத்தின் பாடலை பிக்பாஸ் வீட்டில் ரிலீஸ் செய்ய பிளான்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ரியோ நடிப்பில் தயாராகியுள்ள ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் பாடல் இன்று வெளியாகவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரியோ ராஜ் . இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் ‌. இதையடுத்து இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் […]

Categories

Tech |