நாக சைதன்யா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருக்கின்றார்கள். அதன்படி வருகின்ற 2023 ஆம் வருடம் மே […]
Tag: ரிலீஸ்
துணிவு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”லத்தி”. இந்த படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராணா நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் […]
வருகிற பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. எனினும் ரிலீஸ் தேதி தற்போது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் வெளிநாடுகளில் இந்த 2 திரைப்படங்களின் முன்பதிவு துவங்கிவிட்டது. அந்த வகையில் ஜனவரி 12ஆம் தேதி தான் வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரிலீஸ் ஆகிறது. பண்டிகை தினங்களில் தியேட்டர்கள் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பிக்கொள்ள அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. எனினும் 12ஆம் தேதி பண்டிகை நாள் இல்லை என்பதால் […]
உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் அவதார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரான நிலையில் டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டிக்கெட் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவதார் 2 […]
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ரிலீசான திரைப்படம் ”அவதார்”. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ”அவதார் தி வே ஆப் வாட்டர்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற 170 […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களின் உதவி இயக்குனர் ஸ்ரீ வித்தகன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ஆல்பம் ”ரகட் பாய் காதல்”. இதில் நடிகை ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடித்துள்ளார். மூவி மெக்கானிக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தில் ஹீரோவாக அஜய் கிருஷ்ணா நடித்து தயாரித்துள்ளார். பிரியங்கா பாடியுள்ள இந்த […]
பாபா திரைப்படம் புது பொலிவுடன் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் பொதுப் பொலிவுடன் முற்றிலும் […]
இரவின் நிழல் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ யூடியூபில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரமான பார்த்திபன் அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். இத்திரைப்படம் புதிய சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் பார்த்திபன் பல சோதனை படங்களை எடுத்து சாதனை படங்களாக்கி வருகின்றார். இவர் ஒத்த செருப்பு திரைப்படத்தை கையிலெடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர் தற்போது இரவின் நிழல் படத்தில் புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கின்றார். உலகிலேயே […]
ரஞ்சிதமே பாடலின் சாதனையை முறியடித்துள்ளது அஜித்தின் துணிவு பட சில்லா சில்லா பாடல். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக […]
விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற இரண்டாம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. […]
மனைவியுடன் அம்மன் கோவிலுக்கு சென்று விஷ்ணு விஷால் சாமி தரிசனம் செய்தார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனீஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கணவன்-மனைவி இடையே நடக்கும் குஸ்தியை மையமாக வைத்து கருத்து சொல்லும் காமெடி ஜோனரில் படத்தை உருவாக்கி இருக்கின்றனர். இத்திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு அனைத்து தரப்பினமிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்ற […]
சீரியல் நடிகை ஆலியா மானசா மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதன் பிறகு இவர் விஜய் டிவி பக்கம் வந்தார். பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவான ‘ராஜா ராணி’ சீரியலில் இவர் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து ராஜா ராணி 2 சீரியலில் கமிட்டான […]
தல அஜித் வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. அதனைப் […]
தமிழ் சினிமாவில் இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வாலி மோகன்தாஸ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”ரங்கோலி”. இந்த படத்தை கோபுரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக கே. பாபு ரெட்டி மற்றும் ஜி. சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வாலி மோகன்தாஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரார்த்தனா மற்றும் ஹமரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராம். இவர் கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் ”ஏழு கடல் ஏழு மலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக மலையாள நடிகை நிவின் பாலி நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் […]
விஷ்ணு விஷால் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளார்கள். அதன்படி வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி படம் வெளியாக […]
‘வாத்தி” படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாத்தி”. இந்த படத்தை தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணசத்திர கதாபாத்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து அசத்துவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படம் உருவானது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன ஆர்ஆர்ஆர் 1000,கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தை உலகம் முழுதும் உள்ள பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது ஜப்பான் மொழியிலும் ஆர்ஆர்ஆர் […]
”ஏஜென்ட் கண்ணாயிரம்” படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் தற்போது” ஏஜென்ட் கண்ணாயிரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், புகழ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார். சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து […]
நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் […]
‘காஃபி வித் காதல்’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காஃபி வித் காதல்”. இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, டிடி, ரைசா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் அக்டோபர் 7ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தற்போது […]
‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசயமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஆதித்த கரிகலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, வல்லவராயன் வதந்திய தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யாராய், பெரிய பழுகுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுகுவேட்டையராக பார்த்திபன், மதுராந்தகணையாக […]
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமின்றி தற்போது விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க, கௌதம் மேனன், விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் சூரி தன்னுடைய உடற்கட்டமைப்பை சிக்ஸ் பேக்கிற்கு மாற்றியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, ஷாம் மற்றும் யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் […]
மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. பொன்னியின் செல்வன் பட குழு இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளது. இந்த நிலையில் சின்ன பழுவேட்டையராக நடித்திருக்கும் பார்த்திபன் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நற்பொழுதாக நாளை திரையில் வரும் முன் இன்று நேரலையில் 3pm வருகிறேன். பி.கு:பொ.செ-க்கு எனக்கே இன்னும் டிக்கெட் கிடைக்கல என கூறியுள்ளார். நற்பொழுதாகுக….நாளை திரையில் வருமுன்இன்று நேரலையில்(insta)3pm […]
மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதமினன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின் சிம்பு கௌதம் மேனன் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்திருப்பதால் இப்போதே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகின்றார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வந்து கொண்டிருக்கும் விஜய் மற்றும் அஜித் படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் தான். இரண்டு பேரின் ரசிகர்களுக்குமே அடிக்கடி போட்டி நிலவுவது வழக்கம்தான்.ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித் மற்றும் விஜய் படங்கள் பொங்கலுக்கு மோத உள்ளன. எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த AK 61 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் படபிடிப்பு இன்னும் முடியாத காரணத்தால் படம் 2023 ஆம் ஆண்டு […]
1995 ஆம் வருடம் வெளியான முறை மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகின்றார். கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் எனும் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்தியாசமானதாக இருந்தது. இதனை தொடர்ந்து அவர் நடித்த தடம், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், மாபியா போன்ற படங்களின் வெற்றி […]
செஞ்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே ஆர் வினோத் இயக்கத்தில் அதோ அந்த பறவை போல திரைப்படம் உருவாகியிருக்கிறது. அமலா பால் கதாநாயகி நடித்து இருக்கின்ற இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார். வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், […]
பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் கரண் ஜோகர், காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பேசுவார்கள். சமீபத்தில் சமந்தா, அக்ஷய் குமார் கலந்து கொண்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே கலந்து கொண்ட காபி வித் கரன் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி பெரும் வைரலாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் கடைசியாக எப்போது […]
அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் கடாவர் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் அமலாபால். இவர் மலையாள இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் கடாவர் படத்தில் நடித்துள்ளார். இதில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதியிருக்கும் […]
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் ஸ்ரீநிதி. அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் கோப்ரா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடந்த கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் ஸ்ரீநிதி கலந்து […]
எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பை அசைத்து பார்ப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது குழு நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் பொன்னையன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோபாலனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த […]
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் படத்தின் […]
பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “கடுவா” திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும். மலையாள சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் பிரித்விராஜ். இவர் தற்போது இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடுவா படத்தில் நடித்துள்ளார். கடுவா என்ற வார்த்தைக்கு புலி என தமிழில் அர்த்தம். இத்திரைப்படத்தில் திலீஷ் போத்தன் சித்திக், சம்யுக்தா மேனன், அஜு வர்கீஸ், சாய்குமார்,சீமா என பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜூன் […]
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”கடமையை செய்” படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குனர் வெங்கட்ராகவன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ”கடமையை செய்”. இந்த படத்தில் கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயச்சந்திரன், மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட காமெடி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன. இந்த படத்தை கமலஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் […]
‘அரபிக் குத்து’ பாடலின் சூப்பரான கிலிம்ப்ஸ் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனையடுத்து, வசூல் ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த […]
நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் செம ஹிட் கொடுத்தது. மேலும் இப்படத்தின் டீஸர் பிப்ரவரி 11-ஆம் தேதி […]
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் சூப்பரான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், வருகிற ஏப்ரல் 28ம் தேதி […]
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதம் வெளியாக இருக்கின்ற விக்ரம் படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ். முதல் […]
மாமனிதன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தில் காயத்ரி, அணிகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் டீசர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]
‘மகான்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸான திரைப்படம் ”மகான்”. அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸான இந்த படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ளார். […]
”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், வருகிற ஏப்ரல் […]
‘ஓ மை டாக்’ படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இவர் நடித்த பார்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும், இவர் நடிப்பில் அக்னிசிறகுகள், சினம், பாக்சர் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ”யானை” திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் சரோ சரவணன் இயக்கத்தில் […]
‘RRR’ படத்தின் அசத்தலான ”நாட்டுக்கூத்து” வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள திரைப்படம் ”RRR”. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை லைக்கா புரொடக்ஷன் கைப்பற்றியது. மார்ச் […]