தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த […]
Tag: ரிலீஸ் தேதி
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, மலையாள சினிமாவில் நிமிஷா விஜயன் நடிப்பில் ரிலீசான திரைப்படம் ”தி கிரேட் இந்தியன் கிச்சன்”. ஜியோ பேபி இயக்கிய இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், இந்த படத்தின் தமிழ் ரீமேக் தற்போது அதே தலைப்பில் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். […]
அமீர் டைரக்டு செய்த மெளனம் பேசியதே (2002) படம்தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம். இதையடுத்து அவர் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன்-2, சதுரங்க வேட்டை-2, ராம் (மலையாளம்) ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. த்ரிஷா நடிக்கும் புது இணையத்தொடர் படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் த்ரிஷா அறிமுக டைரக்டர் […]
இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து வரும் திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் 2023 […]
கோவை சரளா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. மைனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பிரபு சாலமன் தற்போது செம்பி என்ற திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தின் […]
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்த்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]
பத்துதல திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]
கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கத்தில் தொடர்ந்து கடந்த 2015 ஆம் வருடம் மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட […]
விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அத்துடன் வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றனர். #DSP is certified U/A & ready to strike theatres […]
தனுஷ் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படம் வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி ரிலீஸ் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வாரிசு படத்தின் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘காரி’ இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர் நிறுவன சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பார்வதி அருள் நடித்துள்ளார். மேலும் ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி, […]
தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பிரேமம் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்களாகும் நிலையில், அல்போன்ஸ் புத்ரனின் அடுத்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு கோல்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்திவிராஜ் மற்றும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வாரிசு படத்தின் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து மிகப் பிரமாண்டமாக தயாரித்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ரூ.500 கோடிக்கு மேல் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் […]
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாப் ஹரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தின் நடித்துள்ள திரைப்படம் யூகி. இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியன், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசை அமைத்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த […]
சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நகைசுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக வலம் வருகின்றார். இவர் தற்போது” ஏஜென்ட் கண்ணாயிரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார். சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு […]
நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் […]
நடிகை சமந்தா நடிப்பில் இப்போது “யசோதா” எனும் பான் இந்தியா படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகின்றனர். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இப்படத்துக்காக சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இருமொழிகளிலும் தனக்காக டப்பிங் பேசி இருக்கிறார். திரில்லர் வகை கதை அம்சம் உடைய இத்திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ தேவி மூவிஸ் நிறுவனம் […]
யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு ‘ஏக் தாத் டைகர்’ என்ற படம் அதிக வரவேற்பு பெற்றது. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் ‘டைகர் 3’ என்ற பெயரில் தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. அதே நிறுவனம் தயாரிக்கும் டைகர் 3 படத்தில் சல்மான் […]
வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டது. […]
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி […]
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் முதலிடம் பிடித்தது. […]
இயக்குனர் சுந்தர் சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், யோகி பாபு, பிரதாப் போத்தன், அருணா பால்ராஜ், சம்யுக்தா, பேபி விர்த்தி, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய […]
டிரைக்டர் அபிஜித் தேஷ் பாண்டே எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் “ஹர ஹர மஹாதேவ்”. இந்த திரைப்படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜனாக சுபோத் பாவேயும், பாஜி பிரபு தேஷ்பாண்டேவாக ஷரத் கேல்கரும் நடித்து இருக்கின்றனர். ஜி ஸ்டூடியோஸ் தயாரித்து உள்ள இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உட்பட 5 மொழிகளில் உருவாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் “வா ரே வா ஷிவா” பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி “ஹர ஹர மஹாதேவ்” திரைப்படத்தின் […]
இயக்குனர் காந்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதையடுத்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. இந்த சூழலில் நடிகர் அஸ்வின் தயாரிப்பில் பீட்சா 3 உருவாகி வருகிறது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், பவித்ரா போன்றோர் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படமானது நவம்பர் […]
வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கி இருக்கும் படம் “டிரைவர் ஜமுனா”. இவற்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகி ஆக நடித்து இருக்கிறார். இவருடன் “ஆடுகளம்”, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, “ஸ்டான்ட் அப் காமடியன்” அபிஷேக், “ராஜாராணி” பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். Finally v r coming in November 🔥#DriverJamuna is all set to release in theatres […]
தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருபவர் நடிகை ரேவதி. இடையில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் 2002 மித்ரா மை பிரண்ட என்கின்ற ஆங்கில படத்தை இயக்கினார். அதன் பிறகு ஹிந்தியில் சல்மான்கான் அபிஷேக் பச்சனை இணைத்து பிர் மிலங்கே படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு மலையாளம் மற்றும் ஹிந்தியில் ஆந்தாலாஜி படங்களில் தலா ஒரு எபிசோடை மட்டும் இயக்கினார். இதனையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முழு […]
தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு அறிமுகம் ஆகி தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை பொழிந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் சிவா பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அனுதீப் இயக்க, தமன் இசையமைத்துள்ளார். […]
கிரைம் திரில்லர் படமான “மெட்ரோ” திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானவர் ஷிரிஷ். இவர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் இப்போது நடித்திருக்கும் படம் “பிஸ்தா”. ஒன் மேன் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தரண் குமார் இசையமைத்து இருக்கிறார். அத்துடன் எம்.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் செந்தில், யோகிபாபு, சதீஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சென்ட்ராயன், நமோ நாராயணா உள்ளிட்ட பல பேர் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை […]
‘பிரின்ஸ்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது ”பிரின்ஸ்” படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த […]
நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படம் “சாகுந்தலம்” ஆகும். சமந்தாவுடன் இணைந்து தேவ்மோகன், அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா ஆகிய பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். சாய் மாதவ் வசனங்கள் எழுத, குணசேகர் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். நீலிமா குணாவும், தில்ராஜுவும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு […]
தமிழில் ரோஜா திரைப்படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. இதனையடுத்து பம்பாய், மின்சார கனவு ஆகிய திரைப் படங்களில் நடித்து பிரபலமான இவர், சில ஆண்டுகளாக நடிப்பதை தவிர்த்து வந்தார். அதன்பின் மணிரத்தினத்தின் “கடல்” படம் வாயிலாக ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி, தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் அரவிந்த்சாமி குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நடித்திருக்கும் படம் “ரெண்டகம்”. மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ரெண்டகம் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனகென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் “சார்” என்றும் தமிழில் “வாத்தி” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமியுக்தா மேனன் […]
தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின் மோகன் ஜி இயக்கிய திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து மோகன் ஜி தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடிக்க, நட்டி நட்ராஜ் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் சாம் சிஎஸ் சிசையமைக்கும் பகாசூரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் […]
காக்காமுட்டை, அறம், அப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்னேஷ். இவர் இப்போது இயக்குனர் செரா.கலையரசன் இயக்கத்தில் கதாநாயகன் ஆக நடித்திருக்கும் திரைப்படம் “குழலி”. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆரா நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு டி.எம். உதயகுமார் இசையமைக்க, கார்த்திக் நேத்தா, தனிக்கொடி, ராஜாகுருசாமி மற்றும் ஆக்னஸ் தமிழ் செல்வன் போன்றோர் பாடல்கள் எழுதி இருக்கின்றனர். கே.பி.வேலு, எஸ்.ஜெய ராமன் மற்றும் எம்.எஸ்.ராமசந்திரன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஷமீர் இன் ஒளிப்பதிவு செய்துள்ளார். […]
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “பிரின்ஸ்” படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகிவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த மரியா ரியா போஷப்கா நடித்து வருகிறார். அத்துடன் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இசை அமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தின் முதல் பாடலான பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. “பிரின்ஸ்” திரைப்படம் தீபாவளிக்கு […]
இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் கதையின் நாயகன் ஆக நடித்துள்ள திரைப்படம் கோப்ரா ஆகும். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார். அத்துடன் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பாக எஸ் லலித்குமார் தயாரித்து இருந்தார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி […]
தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இயக்கும் […]
இயக்குனர் சித்ராலயா கோபு இயக்கத்தில் சென்ற 1972 ஆம் வருடம் முத்து ராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் “காசேதான் கடவுளடா”. இப்போது இப்படத்தை மீண்டுமாக ரீமேக் செய்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இதில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியாஆனந்த் நடித்துள்ளார். அத்துடன் இப்படத்தில் ஊர்வசி, கருணாகரன், யோகிபாபு, சிவாங்கி உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அத்துடன் […]
அருண் விஜய் நடிக்கும் பார்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர், பாக்ஸர், யானை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் படத்தை குற்றம் 23, ஈரம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த அறிவழகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்டெபி படேல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரெஜினா கெஸன்ட்ரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் […]
அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பார்டர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர், பாக்ஸர், யானை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் படத்தை குற்றம் 23, ஈரம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த அறிவழகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்டெபி படேல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரெஜினா கெஸன்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]
கே.ஜி.எப். படத்தின் வெற்றியை அடுத்து டிரைக்டர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் “சலார்” ஆகும். இப்படத்தில் பாகுபலியில் நடித்து இருந்த பிரபாஸ் நடிக்கயிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அப்போது முதல் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலேபிலிம்ஸ் சலார் திரைப் படத்தையும் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் அப்டேட் பற்றிய தகவலை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பகல் 12:58 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் அறிவித்தபடி […]
தமிழ் சினிமாவில் ரெண்டகம் படத்தின் மூலம் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அறிமுகமாகிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஈஷா ரெப்ப, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை பெலினி டிபி இயக்கி நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை கேரளா, […]
தமிழில் ரோஜா திரைப்படத்தின் வாயிலாக அரவிந்த்சாமி நாயகனாக அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பம்பாய், மின்சார கனவு ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபலமான இவர், சில ஆண்டுகளாக நடிப்பதை தவிர்த்து வந்தார். அதன்பின் மணிரத்தினத்தின் கடல் திரைப்படம் வாயிலாக ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். இவர் நடிப்பில் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன், கள்ளபார்ட் போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து […]
ஏகே 61 திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் தற்பொழுது படத்தின் அப்டேட்டை கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். இந்த நிலையில் […]
பிரபல நடிகர் கார்த்தியின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்திக் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இவர் தற்போது கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் விருமன் படம் ஆகஸ்ட் […]
நடிகர் சிபிராஜ் நடிக்கும் வட்டம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் சிபிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிபிராஜ் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அதுல்யா ரவி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் வட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி […]
விஜய் சேதுபதி- நித்யா மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்து.வி.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’19 (1)(a)’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். […]