Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!!… நடிகர் சிம்புவின் “பத்து தல” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீசான மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. கிறிஸ்மஸ் பண்டிகையில் வெளிவரும் நடிகர் விஷாலின் புதிய படம்….. இணையத்தில் தீயாய் பரவும் போஸ்டர்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் அண்மையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு  நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்க, நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான ஊஞ்சல் மனமே ஆடும் போன்றவைகள் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லத்தி படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு?….. உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் “டிரைவர் ஜமுனா”…. ரிலீஸ் எப்போது தெரியுமா….? வெளியான புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு காக்கா முட்டை திரைப்படம் நல்ல ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை அதிக அளவில் தேர்வு செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸ் நடிப்பில் “ருத்ரன்”….. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற ஹாரர் படங்கள் ரசிகர் களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்தது. இவர் தற்போது ருத்ரன், அதிகாரம் மற்றும் சந்திரமுகி 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ருத்ரன் திரைப்படத்தை கதிரேசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு கேபி திருமாறன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். ருத்ரன் படத்தில் […]

Categories
சினிமா

அடேங்கப்பா!….. “இது தனுஷ் ஆண்டு”…. தொடர் பட ரிலீஸ் அறிவிப்பு….. உச்சகட்ட மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் என பன்முகங்களை கொண்டவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிக வசூலை குவித்தது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு – ஹன்சிகாவின் ”மஹா”….. ரிலீஸ் தேதி அறிவிப்பு….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து இயக்குனர் யூ. ஆர். ஜமீல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மஹா”. இந்த படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படத்தை மாலிக் ஸ்கிரீன்ஸ் மற்றும் எட்செட்ரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சிறப்பு வேடத்தில் இந்த […]

Categories

Tech |