தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் கேஜிஎப் இயக்குனரின் இயக்கத்தில் சலார் மற்றும் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதி புருஷ் திரைப்படம் ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் சைஃப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் […]
Tag: ரிலீஸ் தேதி மாற்றம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. அதாவது இந்து கடவுள்களை மோசமான முறையில் சித்தரித்து இருப்பதாக பாஜக மற்றும் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு […]
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப்உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கம்பூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது டைகர் ஷெரிப் […]
விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் எந்த வேடத்தில் நடித்தாலும் திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுவார். இந்நிலையில் தற்பொழுது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார். மேலும் படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தை தயாரிக்கின்றார். #Maamanithan releasing on June 23rd #MaamanithanFromJune23 @ilaiyaraaja & @thisisysr Musical A […]
டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படமானது சென்ற மார்ச் 24ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் அப்போது ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீஸாக இருந்ததால் டான் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்கள். இதைத்தொடர்ந்து இத்திரைப்படம் வருகின்ற மே 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக […]
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தற்போது வெளியாகயுள்ள படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்).இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் ,ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் ரிலீசுக்கு தயாராக உள்ளது .இந்நிலையில் இப்படம் […]
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு தளர்வுகள் தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு திரைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய் நடிக்கும் மாஸ்டர் […]