Categories
டெக்னாலஜி

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை இவ்வளவு தானா?

ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் நெக்ஸ்ட் இந்திய விற்பனை விபரங்களை அறிவித்து உள்ளது. கூகுள் மற்றும் ஜியோ கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜியோ போன் நெக்ஸ்ட் ரூபாய் 6499 ஆகும். எனினும் மேலும் மாத தவணை செலுத்தியும், இந்த போனை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ போன் நெக்ஸ்ட் நவம்பர் 4 ஆம் நாள் முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த போன் 30,000க்கு மேல் உள்ள விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “200-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்”… உடனே விண்ணப்பியுங்கள்..!!

ரிலையன்ஸ், ஜியோ என்ற இந்திய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Home Sales Officer, JC Mobility Sales Lead A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A உள்ளிட்ட பதவிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி: எம்பிஏ, பி.இ/ பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க […]

Categories

Tech |