இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் பல தொழில்களிலும் ஈடுபட்டு அந்த தொழில்களில் லாபத்தோடு இயங்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதன்படி வாழ்க்கைக்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் 5 ஜிநெட்வொர்க் வரை அவர் தொடாத துறையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 650 சலூன் கடைகளை வைத்துள்ள பிரபலமான நிறுவனம் நேச்சுரல்ஸ். இதன், 49% பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை […]
Tag: ரிலையன்ஸ்
இந்தியாவில் முன்னணி நிறுவனம் ஆக ரிலையன்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத் தொடர்பு துறை, ஸ்மார்ட்போன்கள், ஆடைகள், இரும்புப் பொருட்கள், சிம்கார்டுகள், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் என மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அனைத்து துறைகளிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில் MRP-யை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், ரூபாய்.2,10,000 இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூபாய்.260க்கு விற்கப்படவேண்டிய உள்ளாடைகளை ரூ.278க்கு விற்றதாக சிவபிரகாசம் என்பவர் […]
ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை 1966-ஆம் ஆண்டு திருபாய் அம்பானி 15 லட்சம் பணம் முதலீடு செய்து துவங்கினார். தற்போது பல கோடி ரூபாய்க்கு வருமானம் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல்ஸ், துணி, சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் வணிகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்யும் டன்சோ நிறுவனத்தில் 1,488 கோடியை முதலீடு செய்ய […]
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமானது, ரூபாய் 5800 கோடிக்கு உலகின் முன்னணி சூரிய ஆற்றல் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி நிறுவனமான “ஆர் ஈ சி சோலர் ஹோல்டிங்ஸ்” நிறுவனம் நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது அதனை விலைக்கு வாங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் குழுமம். சீனாவைச் சேர்ந்த “சீனா நேஷனல் ப்ளூஸ்டார்” குழுமத்திலிருந்து இந்த சோலார் சக்தி நிறுவனத்தை “ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடட்” நிறுவனம் சுமார் 5800 […]
ரிலையன்ஸ் ஜியோ என்ற இந்திய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Home Sales Officer, JC Mobility Sales Lead A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A உள்ளிட்ட பதவிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி: எம்பிஏ, பி.இ/ பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க […]
8 வாரங்களில் 1.04 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ தளத்தில் பெற்றுள்ளது முன்னணி தொலைதொடர்பு நிர்வாணமாக இருந்து வரும் ஜியோ இணையதள வர்த்தகத்தில் ஜியோஸ்மார்ட் என்ற பெயரில் களமிறங்கியுள்ளது. இச்சூழலில் ஜியோவில் உலகில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.அவ்வகையில் நுகர்வோர் தயாரிப்புகளில் அதிக முதலீடுகளை செய்த எல். கேட்டர்டான் நிறுவனம் 1,894.50 கோடி முதலீடை ஜியோவில் செய்துள்ளது. இதன் மூலமாக 0.39 சதவீத பங்குகளை ஜியோவிடமிருந்து அந்நிறுவனம் வாங்கியுள்ளது. எல். […]