ஆவின் நிறுவனத்தை தனியாரிடம் விற்பனை செய்யப் போவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்னுசாமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோயம்புத்தூரில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததால் 100-க்கும் மேற்பட்ட முகவர்களின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மளிகை கடைகளுக்கு நேரடியாக […]
Tag: ரிலையன்ஸ் நிறுவனம்
பவர் எலெக்ட்ரானிக்ஸ் மின்சாதங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க ரிலையன்ஸ் நிறுவனமானது திட்டமிட்டு இருக்கிறது. சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை ஆற்றலை உற்பத்திசெய்யும் மின்சாதனங்களுக்கு தேவையான பவர் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை தயாரிக்க இந்த முன்னெடுப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பசுமை ஆற்றலை தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்களை குறைந்த விலையிலும் அதிகமான நம்பகத்தன்மையிலும் உருவாக்க பயன்படும். இதில் பசுமை ஆற்றல் என்பது சுற்றுச் சூழலை பாதிக்காமல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது என பொருள்படும். […]
துபாயில் வெளிநாட்டு மக்கள் குடியேறுவதை அதிகரிக்கும் நோக்கில் பல திட்டங்களை துபாய் அரசு மேற்கொண்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலைவருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தினார் இதன்மூலம் உலகளவில் தொழிலதிபர்கள், கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல, துபாயில் உள்ள சொகுசு வில்லாக்களை வெளிநாட்டினருக்கு விற்கவும் ஆர்வம்காட்டி வந்தது துபாய் […]
ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.கொரோனா இரண்டாம் அலை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றன. அவர்களுக்கு அரசு உதவித் தொகைகளை வழங்கி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பல நிறுவனங்கள் தங்கள் […]
இந்தியாவில் பெரிய சங்கிலித்தொடர் கடைகளைக் கொண்ட ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் 24,713 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தியாவில் ஃபியூச்சர் குழுமம் பிக் பஸார், பிரண்ட் ஃபேக்டரி என பல பெயர்களில் பெரிய சங்கிலி தொடர் கடைகளை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. குறிப்பாக பிக் பஸார் கடைகளுக்கு மெட்ரோ நகரங்களில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் சில்லறை விற்பனை சந்தையின் வரவு சுமார் 800 பில்லியன் டாலர்களாக இருந்தது. வரும் 2026-ம் ஆண்டில் சுமார் […]
ரிலையன்ஸ் நிறுவனம், பொருட்களை வாங்கும் ஜியோ மார்ட் போன்ற போலி செயலி வலம் வருவதாக மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் செயலிகள் மூலம் வாங்கி வருகின்றனர். ஆனாலும் இதில் அவ்வப்போது சில சிக்கல்களை மக்கள் எதிர்கொள்கின்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் விற்கும் ஜியோமார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள் இயங்கி வருவதாகவும் வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் சில்லறை […]
பிரதமரின் கொரோனா தடுப்பு நிதிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ரூ 500 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான […]