Categories
பல்சுவை

Revolt RV400-பைக் அதிரடி விலை குறைப்பு…. ரிவோல்ட் நிறுவனம் அறிவிப்பு…!!!!

மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளதால், மின்சார பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை பல முன்னணி நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. அவ்வகையில் ரிவோல்ட் நிறுவனம் Revolt RV400 பைக்கின் விலையை 28,000 அதிரடியாக குறைந்துள்ளது. இதன்மூலம் இனி Revolt RV400 – 125 சிசி பைக் பெட்ரோல் பைக்குகளுக்கு நிகரான விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |