நேற்று நடைபெற்ற டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாகூர்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் எனவும், ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Tag: ரிஷப் பந்த்
இந்திய அணி உலக கோப்பை தொடரில் வெற்றி பெற, சில பிரச்சினைக்கான தீர்வுகளை சுரேஷ் ரெய்னா வழங்கியுள்ளார். இந்திய அணி 2023 -ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒரு நாள் உலக கோப்பை தொடரை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் இப்போதிருந்தே தயாராகி வருகிறது. இதற்காக அணியில் பல மாற்றங்களை செய்து வந்தாலும், மிடில் வரிசையின் சொதப்பல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஓபனர்கள், ஒன் டவுன் பேட்ஸ்மேன் விரைவில் ஆட்டம் இழந்து விட்டால் இந்தியாவின் தோல்வி […]
நேற்று முன்தினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் ரிஷப் பந்த் இந்த போட்டியில் ஓபனாக களமிறங்கியது அதிக கவனம் பெற்றது. இருப்பினும் இவர் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் 34 பந்துகளில் வெறும் 18 ரன்கள் மட்டுமே அடித்து ரிஷப் பந்த் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் ரோஹித் சர்மா, […]
தோனி தான் எனக்கு சிறந்த வழிகாட்டி என இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்கின்றார். இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பராக இருந்த இளம் வீரர் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளாலும் அழுத்தத்தினாலும் […]