Categories
அரசியல்

கொரோனா பாதித்த எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்..!!

கொரோனவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை திமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பதாக தகவல்..!!

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 366 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 292 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் […]

Categories

Tech |