Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! இனி இந்த வங்கி இயங்காது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

போதிய வருமானம் இல்லாததால் சிவம் சஹாகாரி வங்கி இனி இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. போதிய மூலதனம் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சிவம் சஹாகாரி  வங்கியின் உரிமத்தை ரத்து செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி காரணம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 29-ஆம் தேதி சிவம் சஹாகாரி  வங்கி இயங்காது. வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு 99 விழுக்காட்டினருக்கு முழு காப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கி கணக்கு […]

Categories

Tech |