Categories
தேசிய செய்திகள்

டிக்கெட் கேன்சல் செய்தால்…. எவ்வளவு தொகை ரிட்டன் கிடைக்கும்…. நீங்களே பாத்து தெரிஞ்சிக்கோங்க…!!!!!

ரயில் டிக்கெட்டை கேன்சல்  செய்வது தொடர்பாக ஐஆர்சிடிசி நிறுவனமானது விதிமுறை குறித்து விளக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது நெட்வொர்க் அல்லது தொழில்நுட்ப கோளாறுகளினால் டிக்கெட் புக்கிங் ஆகாமல் பணம் மட்டும் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இந்நிலையில் இதுகுறித்து ஐஆர்சிடிசி விதிமுறை கூறியுள்ளதாவது, டிக்கெட் கட்டணத்துக்கான முழு தொகையையும்அவர்களின் வங்கிக்கணக்கில் ரீஃபண்ட் செய்யப்படுவதால், கவலைப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்த பின், அது கன்ஃபார்ம் ஆகிவிட்டால் அதற்கான கேன்சல் ரீஃபண்ட் […]

Categories

Tech |