தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வி ஐ போன்றவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய திட்டங்களை வழங்கி வருகின்றது. ஆனால் இது போன்ற பலன்கள் மற்றும் செல்லுபடியாகும் திட்டத்தைப் பற்றி ஒரு தொகுப்பாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம். அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதன்படி இந்த திட்டத்தை அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது மற்றும் இதன் விலை 200க்கும் குறைவாக கிடைக்கிறது. இந்தத் திட்டத்தை பற்றி விரிவாக காண்போம். […]
Tag: ரீசார்ஜ்
கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக ஸ்மார்ட் பயன அட்டைகள் வெளியிடும் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற்று உள்ளது. இதில் முதல் மந்திரி பிரனாயி விஜயன் ஸ்மார்ட்போன் பயண அட்டைகளை வெளியிட்டுள்ளார். இதனை போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜூ பெற்றுக் கொண்டுள்ளார். இது பற்றி முதல் மந்திரி பிரனாயி விஜயன் பேசிய போது முன்பணம் கட்டி பெரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் மூலமாக கேரள அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக […]
செல்போனுக்கு தந்தை டேட்டா ரீசார்ஜ் செய்யாததால் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் சேர்ந்த 14 வயது சிறுவன் வீட்டின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை செய்ததில் பல தகவல்கள் வெளியானது. சிறுவன் செல்போனுக்கு அடிமையாகி இருந்ததும் செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்யும்படி தந்தையை வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. அவரது தந்தை கூலி தொழில் செய்து வருவதால் பணப் பிரச்சினை […]
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ப்ரீபெய்ட் கட்டணத்தை ஜியோ உயர்த்த போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்டு கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன் பிறகு வோடபோன் ஐடியா நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது ஜியோ தங்களின் ப்ரீபெய்டு கட்டணத்தை டிசம்பர் 1ஆம் தேதி உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஜியோவை நம்பி இருந்த வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி போட்டி போட்டு விலை ஏற்றினால் […]
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் பிரிபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளதாக வோடபோன்- ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 79 ரீசார்ஜ் திட்டம் 99 ரூபாயாகவும், டாப் திட்டங்களுக்கான கட்டணம் ரூபாய் 67 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 28 நாட்களுக்கு 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149 இலிருந்து ரூ.179 […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். மேலும் ரூ.197 ப்ரீபெய்ட் […]
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஜ ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். Airtel யின் 558 ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.558 பயனர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த வசதி 56 நாட்கள் வரை கிடைக்கும். அதோடு பயனர்கள் ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டட் குரல் அழைப்பையும், ஒவ்வொரு நாளும் 100 எஸ்.எம்.எஸ். எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் இலவச சந்தா, இலவச […]
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதில் தங்களுடைய கவனக்குறைவு காரணமாக நாம் பயன்படுத்தும் மின் சாதனங்களை முறையாக நாம் பயன்படுத்துவதில்லை. மொபைல் போன் சார்ஜ் போடும் போது பலர் நிறைய விஷயங்களை மறந்து விடுவதுண்டு. சிலவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மொபைல் சார்ஜர் போடுவது நல்லது. மொபைல் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான பொருள். அது இல்லை என்றால் அனைவருக்கும் கை உடைந்தது போல் இருக்கும். […]
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கட்டண திட்டங்களை வழங்கி வருகின்றனர். குறிப்பாக ஏர்டெல், Vi மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை ஒரு நாளுக்கு 4 ஜிபி வரை டேட்டா நன்மைகள் அன்லிமிட்டேடு கால்கள், ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தாக்கள் ஆகியவற்றை வழங்குகின்றன. ஒவ்வொரு நாளும் டேட்டா வழங்கும் மலிவு திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த திட்டங்களை நீங்கள் பார்க்கலாம். ஏர்டெல் ஏர்டெல் (Airtel) ரூ .249 திட்டம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 1.5 […]
மக்கள் சிரமமின்றி மின் கட்டணத்தை செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய ரீசார்ஜ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் தற்போது டெல்டா ப்ளஸ் தொற்று புதிதாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் […]
மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வீ-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திடங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்யலாம். ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ரீசார்ஜ் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதன்படி மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், வாடிக்கையாளர்களுக்கு […]
நாடு முழுவதும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக […]
மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வீ-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திடங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்யலாம். ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி […]
இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் முன்னனியில் இருந்து வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள போட்டி போட்டு பல்வேறு ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ349க்கு ரீசார்ஜ் ஆப்ஷன் ஒன்றை வழங்குகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம். ஏர்டெலின் ரூ.349க்கான திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் தினமும் 100 SMS ஆகியவற்றை […]
ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டயாமாகிறது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது ஃபாஸ்டேக் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் ரிசார்ஜ் செய்துக்கொள்ளலாம். தற்போது கூகுள் பே மற்றும் போன்பே செயலிகள் […]
ஜியோ நிறுவனம் தற்போது வரை இருந்த ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாக உரையாடி கொள்கிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் ஜியோ சிம் கார்டு தான் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஜியோ நிறுவனம் […]
நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதை ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை ஒரே ஒரு வரிசையில் ரொக்கம் செலுத்தி வாகனங்கள் […]
எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]