Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல்/ ஜியோ…. சிறந்த ரிசார்ஜ் ஆப்ஷன் தருவது எது…? வாங்க பாக்கலாம்…!!!

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் முன்னனியில் இருந்து வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள போட்டி போட்டு பல்வேறு ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ349க்கு ரீசார்ஜ் ஆப்ஷன் ஒன்றை வழங்குகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம். ஏர்டெலின் ரூ.349க்கான திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் தினமும் 100 SMS ஆகியவற்றை […]

Categories

Tech |