இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மக்கள் தங்களுடைய வீடுகளில் வைபை கனெக்சன் வைத்து பயன்படுத்துகிறார்கள். இந்த பயனர்களுக்கு குறைந்த அளவில் டேட்டா தேவைப்படுகிறது. இவர்களுக்கு ஜியோவில் அசத்தலான டேட்டா பிளான்கள் இருக்கிறது அது பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி ஜியோவின் 149 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 20 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவும் கிடைக்கிறது. […]
Tag: ரீசார்ஜ் திட்டம்
ஜியோ, ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால் அரசாங்கம் நடத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் மலிவான விலையில் பல ஆபர்களுடன் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளது. அதன்படி 100 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்தால் கூட தினசரி 2 ஜிபி கிடைக்கும். இதனையடுத்து 100 ரூபாய்க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம். நாம் 87 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 14 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி […]
பிஎஸ்என்எல் நிறுவனம் 16 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நிமிடத்திற்கு 20 பைசா என ஆண் நெட் கால்களும், நிமிடத்திற்கு 20 பைசா என ஆஃப் நெட் கால்களும் வழங்கப்படுகிறது. எஸ்எம்எஸ், டேட்டா பலன்கள் இந்த திட்டத்தில் கிடையாது. பிஎஸ்என்எல் சிம்மை பயன்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் கட்டாயம் பலனைத்தரும். மேலும் பிஎஸ்என்எல் 147 ரூபாய்க்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகின்றது. […]
உங்களின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் ஒரு ரீசார்ஜில் பயன்படுத்திக்கொள்ள எது சிறந்தது என்று பார்க்கலாம். கடந்த பல மாதங்களாக முழு குடும்பமும் வீட்டிற்குள் “மட்டுப்படுத்தப்பட்ட” நிலையில், இந்தியாவின் எல்லா மூலைகளிலும், எல்லா நேரத்திலும், இணைய பயன்பாட்டின் தேவை அதிகமாகவே உள்ளது. உங்களிடம் ஒரு பிராட்பேண்ட் இணைப்பு இருந்தாலும் கூட, உங்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம், ஏனெனில் அது உங்கள் வீட்டு “உறுப்பினர்களிடையே” எளிதாகப் பகிரப்படலாம். மேலும் , ஒவ்வொருவருக்குமான தனித்தனி திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்துகொண்டிருந்தால் உங்களுக்கு செலவீனங்கள் […]
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசத்தலான திட்டத்தை வழங்கியுள்ளது அது என்ன என்பதை இதில் பார்ப்போம். பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மலிவான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனாளர் முழு ஓராண்டு செல்லுபடி பெறுவார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தின் விலையை 365 ஆக வைத்திருக்கிறது. அதாவது ஒரு முழு ஆண்டு இது செல்லுபடி ஆகும். தினசரி ரூபாய்.1 இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தினமும் 2gp தரவு மற்றும் […]