Categories
Tech டெக்னாலஜி

ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் போதும்!…. வருஷம் முழுவதும் கவலையில்லை…. Jioன் அதிரடி டேட்டா பிளான்….!!!!

ஜியோவின் அன்லிமிடெட் டேட்டா பிளான் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே ஒரு முறை வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் ரீச்சார்ஜ் செய்து விட்டால், ஆண்டு முழுவதும் இண்டர்நெட் டேட்டா குறித்து கவலைப்பபடாமல் இருக்கலாம். jioன் அந்த அதிரடி டேட்டா பிளான் மற்றும் அதன் முழு விபரங்களை இங்கே தெரிந்துகொள்வோம். jio ன் அன்லிமிட்டெட் டேட்டா பிளானின் விலையானது ரூபாய். 2999 ஆகும். இவற்றில் நீங்கள் 365 நாட்கள் வேலிடிட்டியை பெற முடியும். […]

Categories

Tech |