Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்….. அதிகாரபூர்வ அறிவிப்பு ரிலீஸ்…..!!!

‘மாநாடு’ திரைப்படத்தின் ரீமேக் குறித்த அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. மேலும், இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரீமேக் குறித்த அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த […]

Categories
சினிமா

சூப்பர் ஹிட்டான மலையாள படம்…. ரீமேக் உரிமை வாங்கின கௌதம்மேனன்…. தமிழில் ஒர்க் அவுட் ஆகுமா….??

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா படத்தின் ரீமேக் உரிமையை கௌதம்மேனன் பெற்றுள்ளார். தமிழில் முன்னணி சினிமா இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த கப்பேலா படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார். தெலுங்கில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை சித்தாரா என்டர்டைன்மென்ட் வாங்கியுள்ளது. தமிழில் கௌதம் மேனன் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்க கூடிய நடிகர்கள் பற்றிய முழுவிபரம் விரைவில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |