Categories
சினிமா

“ரீமேக் திரைப்படத்தில் நடிப்பது பிடிக்காது”…. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்…!!!!!!

தனக்கு ரீமேக் திரைப்படத்தில் நடிப்பது பிடிக்காது என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர் ஆகும். இப்படத்தில் விஜய்தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் […]

Categories
சினிமா

வேலைக்கார பொண்ணாக…. ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா…. பட்டையை கிளப்பும்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!

மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளும் நடிகர்களுக்கு இணையாக சோலோ ஹீரோயின் பாணியில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முக்கியமானவர் என்றால் நயன்தாரா இவர் நடிக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்று வருகின்றனர். இவரை அடுத்து இதுபோன்ற திரைப்படங்களை விரும்புபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் படத்தில் ‘தல’யா….? புரட்சி தலைவரின் திரைப்படம்…. பேட்டி அளித்த முன்னணி இயக்குனர்…!!

எம்.ஜி.ஆர் படமான அன்பே வாவின் ரீமேக்கில் தல நடிக்க இருந்ததாக இயக்கனர் செல்வா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தமிழ் திரையுலகில் ‘தல’ என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுவர் நடிகர் அஜித். இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலாக இயக்குனர் செல்வா இயக்கிய அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து செல்வா நான் அவன் இல்லை படத்தின் வாயிலாக இயக்குனர் பட்டியலில் முன்னணி வகித்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டு வெற்றி அடைந்தார். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸ் அதிகாரியாக மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்…. ஜோடி சேரும் பிரபல நடிகை…!!!

உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ‘ஆர்ட்டிகிள் 15’. இத்திரைப்படத்தினை தற்போது தமிழில் ரீமேக் செய்கின்றனர். அருண்ராஜா காமராஜ் இயக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக போலீசாக மிரட்டும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்தகன்” படத்தில் இணைந்த பிரபல நடிகை…. வெளியான புகைப்படம்…!!!

பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் மற்றுமொரு பிரபல நடிகை இணைந்துள்ளார். பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன “அந்தாதூன்” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவரது தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் மற்றும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார்.தமிழில் வெளியான எதிர்நீச்சல், எல்கேஜி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக […]

Categories

Tech |