Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகர்களின் படங்கள்…. தீபாவளியில் ரீலீஸ்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

தீபாவளியில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள். தமிழகத்தில் கொரானா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதித்த நிலையில்,  திரைப்படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாக இருக்கிறது. அந்தவகையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ”அண்ணாத்த” திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் நடிப்பில் ”எனிமி”,  சிம்புவின் ”மாநாடு” திரைப்படம், அருண்விஜயின் வாடீல் ஆகிய படங்கள் தீபாவளியில் வெளியாக உள்ளன. இவர்களின் படத்திற்காக ரசிகர்கள் […]

Categories

Tech |