நடிகை சித்தாரா நான்கு வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுக்கின்றார். தமிழில் சென்ற 1989-ம் வருடம் வெளியான புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தாரா. இவர் இதையடுத்து புதுப்புது அர்த்தங்கள், புதுவசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல், பாட்டு ஒன்று கேட்டேன் என ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவருக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்ததால் சின்னத்திரைக்கு வந்தார். அப்போது கங்கா யமுனா சரஸ்வதி, […]
Tag: ரீ என்ட்ரி
நடிகர் மோகன்லால் மலையாளத் திரை உலகில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்துக் கொண்டிருப்பதால் வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது நடித்து விடுகிறார். அதேநேரம் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் அதையும் ஏற்றுக் கொண்டு நடிக்கின்றார். அந்த வகையில் 2004 ஆம் வருடம் வெளியான லவ் என்னும் கன்னட படத்தில் முதன் முதலாக நடித்த மோகன்லால் கடந்த 2015 ஆம் வருடம் மறைந்த புனித் ராஜ்குமார் உடன் இணைந்து மைத்ரே […]
கலர்ஸ் தமிழின் “திருமணம்” தொடர் வாயிலாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இதையடுத்து இவர் தொடர்ந்து சித்தி சீரியலில் ஹீரோயின் ரோலில் நடித்துவந்தார். மேலும் மாடலிங்கில் கலக்கிவந்த ப்ரீத்தி ஷர்மாவிற்கு வாலிபர்கள் பல பேர் தீவிரமான ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதனிடையில் சித்தி 2 சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது. அதன்பின் ப்ரீத்தி ஷர்மாவுக்கு தமிழில் வேறெந்த பிராஜெக்டும் கிடைக்காததால் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு மூட்டைகட்டி சென்று விட்டார். இதன் காரணமாக தமிழகத்தில் அவரது […]
நடிகை மீரா ஜாஸ்மின் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் சில வருடங்களாக தமிழில் நடிக்கவில்லை. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா ஆயுத எழுத்து, சண்டக்கோழி, திருமகன் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2014ஆம் வருடம் வெளியான விஞ்ஞானி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை. […]
நடிகை லைலா தற்போது தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லைலா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவந்த லைலா 2006ஆம் வருடம் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் அப்போது சினிமாவிலிருந்து விலகினார். இந்நிலையில் மீண்டும் லைலா ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கின்றார். முன்பாக இந்த வேடத்தில் நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தேதி மாற்றம் […]
ஐந்து வருடங்களாக நடிப்புக்கு தடைபோட்ட நடிகை பாவனா தற்போது ரி-என்ட்ரி கொடுக்கின்றார். மலையாளம், தமிழ், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் பாவனா. இடையில் இவர் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மலையாளத்தில் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரை மம்முட்டி முதலில் இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அவரை தொடர்ந்து பாவனாவும் இதை வெளியிட்டு ரீஎன்ட்ரி கொடுப்பதை உறுதி செய்தார். இத்திரைப்படத்தை ஆதில் மைமுனத் அஷ்ரப் இயக்குகின்றார். காதல் […]
பாவனா மலையாள திரையுலகில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. இவர் தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கூடல்நகர், வெயில், தீபாவளி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர் கடைசியாக அஜித்துடன் ‘அசல்’ திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு பாவனா கன்னடம் மற்றும் மலையாள மொழி […]
நடிகை பாவனா மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து இவர் திருமணம் முடிந்த பிறகு கன்னட படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் மலையாள படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் நடிக்கும் […]
தமிழ் மலையாள மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஹனிரோஸ் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். பாய் ப்ரெண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹனி ரோஸ். தமிழில் முதல்கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிங்கம்புலி மல்லுக்கட்டு படங்களில் நடித்தார். கடைசியாக 2014-ஆம் ஆண்டு காத்தவராயன் படத்தில் நடித்திருந்தார். தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவர் சுந்தர் சி-க்கு […]
80களின் முன்னணி நடிகை 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மைதிலி என்னை காதலி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா. இதை தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்த அவர் திருமணம் செய்துகொண்டு கணவர், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகை அமலா மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு […]
பிரபல தொகுப்பாளர் மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த “நீங்கள் கேட்ட பாடல்” எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகரும், பிரபல தொகுப்பாளருமான விஜயசாரதி. இவரது நிகழ்ச்சியின் போது இவர் பல இடங்களுக்கு சென்று அங்கு இருக்கும் ரசிகர்களை கண்டு பேசிக்கொண்டே இருப்பார். குறிப்பாக இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருந்தனர். மேலும் […]
பிரபல நடிகை நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். தமிழ் சினிமாவில் வெளியான காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மேக்னா ராஜ். இப்படத்தை தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராத விதமாக கடந்தாண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து […]
பிரபல நடிகை அபிராமி சீரியல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழிழும் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு […]
பிரபல நடிகை சுவாதி நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பிறகு திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். தமிழ் சினிமாவில் வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி. இதை தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார் சுவாதி. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார். அதன்பின் கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த விமானி விகாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து […]
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். முன்னணி நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். இந்த முதல் படத்திலேயே அவர் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன்பிறகு இவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்த சண்டைக்கோழி திரைப்படமும் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து […]
பிரபல தொகுப்பாளரும், நடிகருமான தீபக் விஜய் டிவிக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பல தொகுப்பாளர்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் பிரபலமானவர் தான் தீபக். இவர் சன் டிவியில் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் ஜீ தமிழிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தீபக் கடந்த சில வருடங்களாக விஜய் டிவி பக்கமே வரவில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் […]
நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகர் ராமராஜன் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராகவும் அதன்பின் இயக்குனராகவும் இருந்தவர் ராமராஜன். தற்போது இவர் நீண்ட வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் படம் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் 44 படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளேன். ஐந்து படங்களை இயக்கி உள்ளேன். இந்த 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதை அம்சம் […]
நீண்ட ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகை சீரியலுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், தொகுப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்தான் தீபக். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சியை தயாரித்தும் வந்தார். அதன்பிறகு அவரை திரைத்துறை பக்கமே காண முடியவில்லை.இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தீபக் மீண்டும் சீரியலில் இணைந்துள்ளார். அதன்படி […]
பிரபல நடிகை நிரோஷா ராம்கி சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிரோஷா ராம்கி. இதை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வந்தார். பின் பிரபல நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் நிரோசா சினிமா வாழ்க்கையில் இருந்து சற்று விலகி இருந்தார். அதன்பின் சின்னத்திரையில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் […]
தொண்ணூறுகள் பிரபலமாக இருந்த தொகுப்பாளர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். தொகுப்பாளர்கள் என்றாலே தற்போது இருக்கும் டிடி, பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் ஆகியோரை தான் முதலில் ஞாபகம் வரும். ஆனால் தொண்ணூறுகளில் கேட்டால் முதலில் சொல்லும் பெயர் ஆனந்த கண்ணன் ஆகத்தான் இருக்கும். இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கென்று தனி சிறப்பு இருக்கும். அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை இவர் உணர்வு பூர்வமாக தொகுத்து வழங்குவார். இதை தவிர்த்து சில படங்களிலும் இவர் […]
நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு பிரபல சீரியல் நடிகை ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வரிசையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் தொடர்ந்து ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரேகாவின் வில்லித்தனத்தை இன்றும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். […]
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகை ஸ்ரீ தேவி மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ரிக்ஷா மாமா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதை தொடர்ந்து அவர் காதல் வைரஸ் படத்தின் மூலமாக தமிழில் முதல் முறையாக ஹீரோயினாக நடித்தார்.இந்த படம் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. ஸ்ரீ தேவி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் அவருக்கு […]