Categories
சினிமா தமிழ் சினிமா

பார்த்திபனின் “ஒத்த செருப்பு”… ஹாலிவுட்டில் ரீமேக்…. வெளியான தகவல்…!!!!

பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் ஆங்கில மொழியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. நடிகர் பார்த்திபன் தனியாக தயாரித்து, இயக்கி, நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகும். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு 61வது தேசிய திரைப்பட விருது விழாவில் விருது பெற்றுள்ளது. மேலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம் , சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு, போன்ற விருதுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் ஒத்த செருப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’…. பார்த்திபன் அறிவிப்பு…!!!

ஒத்த செருப்பு திரைப்படம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் ஆவதாக பார்த்திபன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவரது நடிப்பில், இயக்கத்தில், தயாரிப்பில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் அஜித் மூவி…. ரசிகர்கள் ஹேப்பி…!!!

முன்னணி நடிகர் அஜித்தின் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்சினிமாவில் வெளியாகி ஹிட்டடித்த பல படங்கள் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படத்தை ரீமேக் செய்ய இருக்கின்றனர். ஹிந்தியில் ரீமேக்காகும் வீரம் திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய்குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதால் அதன் பிறகு இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் ‘கர்ணன்’…. வெளியான முக்கிய அப்டேட்…!!!

‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.இத்திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களும், திரை பிரபலங்களும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். திரையரங்குகளில் வெளியான கர்ணன் திரைப்படம் வரும் மே 8ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. கர்ணன் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். கர்ணன் திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக நடைபெறும் அந்நியன் ரீமேக்…. ஷங்கரின் திட்டம்…!!!

விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஷங்கர் ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் பணிகளை செய்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமல் தற்போது அரசியலில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஷங்கர் தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களை இயக்குவதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.அந்தவகையில் தமிழில் அவர் இயக்கிய ‘அந்நியன்’ படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜயாக மாறும் சல்மான்கான்…. பாலிவுட்டில் கலக்கப்போகும் மாஸ்டர்…. வெளியான முக்கிய தகவல்…!!

பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர் திரைப்படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மாபெரும் வசூல் சாதனையையும் படைத்துள்ளது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இருப்பினும் இதனை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். ஆகையால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரீமேக் செய்யப்படும் மலையாள படம்…. சாய்பல்லவி மறுத்த கதாபாத்திரத்திற்கு நித்யா மேனன் ஒப்பந்தம்…!!

பிரபல நடிகை சாய் பல்லவி நடிக்க மறுத்த படத்திற்கு நித்யாமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். மலையாள திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி இப்படத்தில் நடிப்பதற்காக பவன் கல்யாண் மற்றும் ராணா ஒப்பந்தம் ஆகி உள்ளனர். அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க சாய்பல்லவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவர் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரீமேக்காகும் “மாநகரம்”…. விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா…?

மாநகரம் ரீமேக்கில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்றது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இதைத் தொடர்ந்து மாநகரம் திரைப்படத்தை சந்தோஷ் சிவன் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.இப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“திரிஷ்யம் 2” ரீமேக்கில் நடிக்கிறீர்களா..? நடிகர் ராணா விளக்கம்…!!

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ராணா நடிக்க உள்ளாரா என்பதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான “திரிஷ்யம் 2” திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திரிஷ்யம் 2 படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் முரளி கோபி நடித்திருந்தார். தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் ஐஜி கதாபாத்திரத்தில் […]

Categories

Tech |