Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம…. நடிகர் ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவான சிவாஜி‌ படம் மீண்டும் ரீ-ரிலீஸ்…. சூப்பர் அப்டேட்….!!!!!!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக முன்பு ரிலீசாகி சூப்பர் ஹிட் ஆன படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி எம்ஜிஆரின் சிரித்து வாழ வேண்டும், நடிகர் சிவாஜியின் பட்டிக்காடா பட்டணமா போன்ற திரைப்படங்கள் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படமும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் டிசம்பர் 10-ஆம் தேதி நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”பாபா ரீ- ரிலீஸ்”…. படம் குறித்து வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பாபா”. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை ரஜினிகாந்த் எழுதினார். மேலும், இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், கருணாஸ், ரியாஸ்கான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ட்ரீட்…. தல பிறந்த நாளில் “மங்காத்தா” ரீ-ரிலீஸ்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

முன்னணி நடிகர் தல அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வரும் மே-1 தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்றின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. ஆகையால் ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள், பொது வெளிகள், சற்று கட்டுப்பாடுகளும் திறக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளில் முன்பிருந்த கூட்டத்தைப் போல தற்போது இல்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மன்மதன்…. ரீ-ரிலீசாகும் சிம்புவின் ஹிட் மூவி….!!

திரையரங்குகளில் கூட்டங்கள் அதிகரிக்க பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா என்ற தொற்று பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்றின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. ஆகையால் ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள், பொது வெளிகள், சற்று கட்டுப்பாடுகளும் திறக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளில் முன்பிருந்த கூட்டத்தைப் போல தற்போது இல்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆகையால், ரசிகர்களை மீண்டும் […]

Categories

Tech |