Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் பிடித்த வீரர் யார் …?சவுரவ் கங்குலி சொன்னா சுவாரஸ்ய பதில் …!!!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி இந்திய அணி வீரர்களை பற்றி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி பிரபல யூ டியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போது அவரிடம் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதில் இந்திய அணியில்  தற்போது உங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் யார் என்று கேட்டுள்ளனர். இந்தக் கேள்விக்கு சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களையும் […]

Categories

Tech |