Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

16 சிக்ஸர்…! இரட்டை சதம் விளாசிய ருதுராஜ்…. 330 ரன்கள் குவித்த மகாராஷ்டிரா அணி.!!

மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்றைய காலிறுதி போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி மகாராஷ்டிரா அணியின் துவக்க வீரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் ருதுராஜ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுலாம் தேவையா?…. சவால் விட்ட ருதுராஜ்…. அணி மீட்டிங்கில் பங்கம் செய்த தோனி….!!!!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்காக தயாரானது. தொடர்ந்து 4 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. அப்போது ருதுராஜ் அணி மீட்டிங்கில், “நான் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றால் என்னை அணியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று கூறியுள்ளார். இதனால் ருதுராஜ் மீது பயிற்சியாளர் பிளெமிங், ஜடேஜா, மகேந்திர சிங் தோனி போன்றவர்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் ருதுராஜ் ஆர்சிபி அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓபனரை எச்சரித்த தோனி…. ரெடியாகயிருக்கும் சேனாபதி…. “ஏப்ரல் 9 ல்” நடக்கப்போவது என்ன?….!!

சிஎஸ்கே அணியின் மீட்டிங்கின் போது ருதுராஜ்ஜின் மீது தோனி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் 15 ஆவது சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜா வகிக்கிறார். இந்நிலையில் கொல்கத்தா, லக்னோ அணிகளிடம் விளையாடிய சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியுள்ளது. அதுமட்டுமின்றி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே படு மோசமாக விளையாடி தோல்வியடைந்துள்ளது. இந்த பின்னடைவுக்கு முதல் போட்டிகளில் மொயின் அலி இல்லாதது, பவுலிங்கில் தீபக் சஹர் இல்லாதது, XI அணியில் ராஜ்வர்தன் இல்லாதது போன்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: ஒதுக்கப்பட்ட “ருதுராஜ்”…. ரோகித் சர்மாவின் திட்டம் “இதுதானா”…? அதிருப்தியில் ரசிகர்கள்….!!

இலங்கைக்கு எதிரான டி20 இந்திய அணியில் ருதுராஜ்ஜின் பெயர் இடம் பிடிக்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 போட்டி லக்னோவில் நேற்று துவங்கியுள்ளது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த பிறகு ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் சேஸ் செய்ய தான் விரும்புகிறோம், பிட்ச் எப்படி ஒத்துழைக்கும் என்பது குறித்து எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் ருதுராஜின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் கலக்கல் ஆட்டம்…! தேடி வந்த கேப்டன் பதவி…. சைலண்டாக தட்டி சென்ற ருத்ராஜ் …!!

மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சையது முஷ்டாக் அலி 20 ஓவர் கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணியை ருதுராஜ் வழிநடத்துவார் என அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதில் எலீட் A  பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் சந்திக்க உள்ளன. இந்த நிலையில் மாநில அணிக்கு கேப்டனாக செயல்படும் பொறுப்பு ருதுராஜிற்கு கிடைத்துள்ளது.

Categories

Tech |