Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வெறியாட்டம்..! ஒரே ஓவரில் 6,6,6,6,6,6,6….. “மொத்தம் 16″….. உலக சாதனை படைத்த ருதுராஜ்..!!

உத்தரபிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்சர்களை அடித்து வரலாறு படைத்தார். இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்றைய காலிறுதி போட்டியில் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி மகாராஷ்டிரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

16 சிக்ஸர்…! இரட்டை சதம் விளாசிய ருதுராஜ்…. 330 ரன்கள் குவித்த மகாராஷ்டிரா அணி.!!

மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்றைய காலிறுதி போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி மகாராஷ்டிரா அணியின் துவக்க வீரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் ருதுராஜ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ருதுராஜுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம்’.… வசீம் ஜாப்பர் வைத்த கோரிக்கை…. ரசிகர்கள் ஆதரவு….!!!

டி20 மூன்றாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.  இதை தொடர்ந்து கொல்கத்தாவில் நேற்று முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதல் போட்டியில் 6 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவிலிருந்து மீண்ட ருதுராஜூக்கு ….இந்திய அணியில் இடமில்லை….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான  ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக அகமதாபாத் வந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய அணியில் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.இதனால் இவர்கள்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில்  பங்கேற்க முடியாத நிலை உருவானது.இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தவான் ,ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஏற்கெனவே தொற்றிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்த பையனோட பேட்டிங் டெக்னிக், நிதானம் எல்லாமே சூப்பர் “….! இளம் வீரருக்கு கவாஸ்கர் புகழாரம் ….!!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை முன்னாள் வீரர்  சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார் . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட்  போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் டி20 தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ,முகமது ஷமி , பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி : கேப்டன் அவதாரம் எடுக்கும் ருதுராஜ் கெய்க்வாட் ….!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில்  மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் 4-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதேசமயம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றினார். இதனிடையே அடுத்த மாதம் நடைபெற உள்ள சையத் முஷ்டாக் அலி டி20 போட்டிக்கான  மகாராஷ்டிரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிஎஸ்கே அணிக்கு இந்த 3 பேர் முக்கியம்…. தக்க வைத்துள்ள நிர்வாகம்?…. வெளியான தகவல்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 வீரர்களை ரீடெயின் செய்யவுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகின்றது.. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்து முதலிலேயே வெளியேறியது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நாங்கள் மீண்டு வருவோம் என்று சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி […]

Categories

Tech |